கெச்சிமலை கடற்கரைப் பாதுகாப்பு முயற்சியில் இலங்கை வங்கியின் நிலையான பங்களிப்பு

கெச்சிமலை கடற்கரைப் பாதுகாப்பு முயற்சியில் இலங்கை வங்கியின் நிலையான பங்களிப்பு

விரிவாக வாசிக்க
Bank of Ceylon Adopts Ambulance to 1990 Suwa Seriya

Bank of Ceylon Adopts Ambulance to 1990 Suwa Seriya

விரிவாக வாசிக்க
Bank of Ceylon and Sri Lanka Post Unite to Revolutionise Banking Access

Bank of Ceylon and Sri Lanka Post Unite to Revolutionise Banking Access

விரிவாக வாசிக்க
Bank of Ceylon Achieves ISO 14064-1:2018 Certification

Bank of Ceylon Achieves ISO 14064-1:2018 Certification

விரிவாக வாசிக்க
Bank of Ceylon Empowers "Aswesuma" Beneficiaries to become Entrepreneurs with Digital Banking

Bank of Ceylon Empowers "Aswesuma" Beneficiaries to become Entrepreneurs with Digital Banking

விரிவாக வாசிக்க
Championing Sustainable Development Goals for a Brighter Future

Championing Sustainable Development Goals for a Brighter Future

விரிவாக வாசிக்க
BOC's Green Banking and Ethical Commitment to Nurture Sustainable Development Goals

BOC's Green Banking and Ethical Commitment to Nurture Sustainable Development Goals

விரிவாக வாசிக்க
BOC's Proactive Measures for Climate and Ocean Conservation

BOC's Proactive Measures for Climate and Ocean Conservation

விரிவாக வாசிக்க
Bank of Ceylon's Strategic Initiatives for Reduced Inequalities, Sustainable Cities, and Responsible Consumption

Bank of Ceylon's Strategic Initiatives for Reduced Inequalities, Sustainable Cities, and Responsible Consumption

விரிவாக வாசிக்க
BOC's Triple Impact on Sustainability, Growth, and Innovation

BOC's Triple Impact on Sustainability, Growth, and Innovation

விரிவாக வாசிக்க
BOC's Role in Shaping Education, Gender Balance, and Water Sanitation

BOC's Role in Shaping Education, Gender Balance, and Water Sanitation

விரிவாக வாசிக்க
Bank of Ceylon's Multifaceted Approach Towards Sustainable Development Goals

Bank of Ceylon's Multifaceted Approach Towards Sustainable Development Goals

விரிவாக வாசிக்க
சுற்றுச்சூழல் நட்புமிக்க e-காலண்டர்ஐ அறிமுகப்படுத்துகிறோம்

சுற்றுச்சூழல் நட்புமிக்க e-காலண்டர்ஐ அறிமுகப்படுத்துகிறோம்

விரிவாக வாசிக்க
Bank of Ceylon shines in Green Excellence

Bank of Ceylon shines in Green Excellence

விரிவாக வாசிக்க
NanaJaya Scholarship Award Winners (A/L 2021)

NanaJaya Scholarship Award Winners (A/L 2021)

விரிவாக வாசிக்க
BOC marks successful island-wide roll out of NanaJaya Career Guidance Educational Seminar series

BOC marks successful island-wide roll out of NanaJaya Career Guidance Educational Seminar series

விரிவாக வாசிக்க
Bank of Ceylon partnered with Open University of Sri Lanka to kickoff ‘Less Plastic Movement’

Bank of Ceylon partnered with Open University of Sri Lanka to kickoff ‘Less Plastic Movement’

விரிவாக வாசிக்க
BOC in staying true to its identity as a carbon conscious Bank, obtains the ISO 14064-1:2018 certification for quantification and reporting of greenhouse gas

BOC in staying true to its identity as a carbon conscious Bank, obtains the ISO 14064-1:2018 certification for quantification and reporting of greenho...

விரிவாக வாசிக்க
BOC “Nena-Mihira” Grade 5 Scholarship Seminar Series encourages children to excel in education

BOC “Nena-Mihira” Grade 5 Scholarship Seminar Series encourages children to excel in education

விரிவாக வாசிக்க
BOC Innovlab to Unleash Futuristic Solutions in Revolutionizing Sri Lanka’s Digital Banking Sphere

BOC Innovlab to Unleash Futuristic Solutions in Revolutionizing Sri Lanka’s Digital Banking Sphere

விரிவாக வாசிக்க
BOC calls in applications for 18 Plus ‘Nanajaya’ Scholarship for A/L Achievers of 2021

BOC calls in applications for 18 Plus ‘Nanajaya’ Scholarship for A/L Achievers of 2021

விரிவாக வாசிக்க
BOC inaugurates a pioneering and ambitious rural development initiative ‘BOC Gammana’ to transform the underprivileged rural outskirts

BOC inaugurates a pioneering and ambitious rural development initiative ‘BOC Gammana’ to transform the underprivileged rural outskirts

விரிவாக வாசிக்க
Bank of Ceylon wins big at “Annual Green Building Awards 2022” for its commitment

Bank of Ceylon wins big at “Annual Green Building Awards 2022” for its commitment

விரிவாக வாசிக்க
Introducing Waste Management Systems

Introducing Waste Management Systems

விரிவாக வாசிக்க
1390 COVID-19 Integrated Home-based Care Solution

1390 COVID-19 Integrated Home-based Care Solution

விரிவாக வாசிக்க
Ran Kekulu Hapana - Grade 5 Scholarship Seminar Series

Ran Kekulu Hapana - Grade 5 Scholarship Seminar Series

விரிவாக வாசிக்க
‘Kumbuk Arana’ Project

‘Kumbuk Arana’ Project

விரிவாக வாசிக்க
You’re a Leader Programme

You’re a Leader Programme

விரிவாக வாசிக்க
BOC’s Little Picasso Art Exhibition concludes successfully at the BMICH Rewarding 780 young artists in the country.

BOC’s Little Picasso Art Exhibition concludes successfully at the BMICH Rewarding 780 young artists in the country.

விரிவாக வாசிக்க
Bank of Ceylon’s Nana Jaya 2018 Scholarships Awards Ceremony Concludes Successfully.

Bank of Ceylon’s Nana Jaya 2018 Scholarships Awards Ceremony Concludes Successfully.

விரிவாக வாசிக்க
The Bank of Ceylon Steps up to assist Children with Cardiac complexities by joining the “Little Hearts” Project.

The Bank of Ceylon Steps up to assist Children with Cardiac complexities by joining the “Little Hearts” Project.

விரிவாக வாசிக்க
Bank of Ceylon Becomes the First Ever State Institution to Provide 1 Mega Watt to the National Grid

Bank of Ceylon Becomes the First Ever State Institution to Provide 1 Mega Watt to the National Grid

விரிவாக வாசிக்க
BOC Commemorates its 80th Anniversary with “BOC Haritha Arana”- 100 Hectare 80,000 Tree planting Project.

BOC Commemorates its 80th Anniversary with “BOC Haritha Arana”- 100 Hectare 80,000 Tree planting Project.

விரிவாக வாசிக்க
Bank of Ceylon Awards 2000 Ran Kekulu Scholarships to Grade 5 Scholarship highflyers.

Bank of Ceylon Awards 2000 Ran Kekulu Scholarships to Grade 5 Scholarship highflyers.

விரிவாக வாசிக்க
Sorry, no results to show

இலங்கை வங்கியில் கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு முன்னெடுப்புகள்

ஊழியர் ஈடுபாடு

வங்கியின் ஒரு முக்கிய அங்கம் என்ற வகையிலும் முக்கிய பங்கீடுபாட்டாளர் என்ற வகையிலும் எவ்வாறு வங்கி அதன் நிலைபேறாண்மை உத்தியை செயல்படுத்துகிறது என்பதில் ஊழியர்கள் முக்கியமானவர்கள். ஊழியர்கள் தாம் வங்கியின் நிலைபேறாண்மைக் கொள்கையுடனும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுடனும் ஒருங்கியைந்து செயற்படுவதை உறுதி செய்வதில் தீவிரமாக ஈடுபடுகின்றனர்.

சமூக ஈடுபாடு

ஒரு அரச நிறுவனமாக வங்கியின் சிறப்புத் தன்மை மற்றும் பல்வேறு சமூகங்கள் மீதான அதன் தாக்கம் ஆகியவை இலங்கை வங்கியின் நிலைபேறாண்மைக் கட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகும். எனவே, வங்கியானது நாட்டுக்குச் சேவையாற்றும் பொருட்டு அதன் அனைத்து நடவடிக்கைகளின் தொடர் தாக்கங்களையும் தொடர்ந்து மதிப்பாய்வு செய்து அடையாளங்காண்பதனூடாக அதன் பொறுப்புகளுக்கும் தாக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது.

அரசின் அபிவிருத்தி இலக்குகளும் கொள்கைகளும்

இலங்கை வங்கியானது அதன் வியாபாரத்தாலும் வறுமை ஒழிப்பு, சமத்துவம், நிதியறிவு, சூழற் பாதுகாப்பு, மரபுரிமைப் பாதுகாப்பு முதலான கூட்டாண்மைச் செயற்பாடுகளாலும் பரந்து இணைக்கப்பட்டுள்ள திடமான தூண்களினூடாக தேசிய அளவில் நிலைபேறாண்மையை எடுத்துச் செல்லும் முக்கிய நிறுவனம் என்ற அதன் வகிபாகத்தை உறுதிப்படுத்துகிறது.

ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் (SDGs)

இலங்கை வங்கியின் நிலைபேறாண்மைக் கட்டமைப்பானது, பரந்த தேசிய உத்வேகம் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுடனான ஒத்திசைவு என்பவற்றைப் பேணுவதோடு ஐ.நா. சபையின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுடனும் ஒத்திசைந்து செல்கின்றது. என்னென்ன செய்யப்படவேண்டியுள்ளது என வங்கியால் அடையாளம் காணப்பட்ட செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு தனது பங்களிப்பை வழங்குவதோடு உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த இலக்குகளுடன் இணங்குவதையும் உறுதி செய்கிறது. வங்கியின் கொள்கையைச் செயற்படுத்துவதில், அனைத்து வணிகப் பிரிவுகளும் கொள்கைக் கட்டமைப்பின்கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ள அறிக்கையிடல் கட்டமைப்புடன் முழுமையாக இணங்குவதை உறுதி செய்யக்கூடியவாறு உத்திகளைப் பயன்படுத்துகின்றன.

வெளிப்படைத் தன்மையும் நிர்வாகமும்

இலங்கை வங்கியானது அரச அதிகாரம், தொழில் மற்றும் சர்வதேச நியமங்களால் கட்டாயப்படுத்தப்பட்ட பல நிர்வாகத் தரங்களுடன் இணங்குவதையும் அவற்றை முறையாகப் பின்பற்றுவதையும் உறுதி செய்கிறது. இலங்கை வங்கி ஒரு முக்கிய மூலோபாயச் செயற்படுத்துநர் என்ற வகையில் நிலைபேறாண்மைக் கட்டமைப்பிற்குள், "நிலைபேறாண்மை, நிர்வாகம் மற்றும் வளர்ச்சி" ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து மட்டங்களிலும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காக வலுவான கொள்கைகள் மூலம் வங்கி அதன் அனைத்து பரிவர்த்தனைகளிலும் மிக உயர்ந்த அளவிலான வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டை தீவிரமாக ஊக்குவிக்கிறது.