இலங்கை வங்கியின் முதலீட்டு வங்கிப் பிரிவானது மிகவும் பாதுகாப்பான பல்வேறு சாதனங்களுடன் உங்கள் முதலீடுகளை நிர்வகிப்பதற்குத் ஆயத்தமாகவுள்ளது.


பின்வரும் விடயங்களுக்காக நம்பிக்கைப் பொறுப்பாளர் மற்றும் பாதுகாவலர் சேவைகள் வழங்கப்படுகின்றன.


இலங்கை வங்கியானது வரையறுக்கப்பட்ட மத்திய வைப்பு முறைமை நிறுவனத்தின் (Central Depository System Ltd) தீர்ப்பனவுகளைப் பெற்றுக்கொள்ளும் வங்கி என்ற வகையில் கொழும்புப் பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகச் செயற்பாடுகளில் ஈடுபடும் எமது வாடிக்கையாளர்களுக்காக உரிமைப்பங்குத் தீர்ப்பனவுகள் உள்ளிட்ட அனைத்துப் பாதுகாப்புச் செயற்பாடுகளையும் மிகுந்த அக்கறையுடனும் செயற்திறனுடனும் மேற்கொள்கின்றது.

  • ஒருமப் பொறுப்பாட்சி நிறுவனம்
  • அரச பத்திரங்கள், பட்டியலிடப்பட்ட உரிமைப்பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் உள்ளடங்கலான முதலீடுகளை நிர்வகிக்கும் பெருநிறுவனங்களும் நிதியங்களும்
  • கடன் பத்திரங்களை வழங்குதல் 
  •  நம்பிக்கை நிதியச் சான்றிதழ்களை வழங்குதல்
     
நம்பிக்கைப் பொறுப்பாளர் / பாதுகாவலர் சேவைகள்

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444