Customer Charter

வாடிக்கையாளர் சாசனம்

பார்க்க இங்கே கிளிக் செய்யவும்:

சிங்கள PDF

தமிழ் PDF

ஆங்கில PDF

அரச பிணைகளில்  முதன்மை வணிகர்களுக்கான  வாடிக்கையாளர் சாசனம்

cbsl.gov.lk

USA  PATRIOT   சட்டச்  சான்றுப்படுத்தல்  

ஐக்கிய அமெரிக்காவில்  பிரதிநிதி  வங்கிக்   கணக்கை பேணும்  வெளிநாட்டு வங்கிகள் USA PATRIOT Act சான்றுப்படுத்தலை   பூர்த்தி செய்ய வேண்டும். எனவே இலங்கை வங்கியிடமிருந்தோ அதன்  வெளிநாட்டு கிளைகளில் இருந்தோ அத்தகைய சான்றுப்படுத்தல்  தேவைப்படும் எந்தவொரு நிதி நிறுவனத்தாலும் பயன்படுத்தப்படவேண்டிய  USA PATRIOT சட்டச் சான்றுப்படுத்தலை இலங்கை வங்கி முறையாகப் பூர்த்தி செய்து வைத்துள்ளது.
பார்க்க இங்கே கிளிக் செய்யவும்:

USA PATRIOT   சட்டச்  சான்றுப்படுத்தல்  

 

இலங்கை நிதிசார் குறைகேள் அதிகாரி விவரங்கள்

இலங்கை நிதிசார் குறைகேள்  அலுவலகம்
143 A , வஜிர வீதி ,
கொழும்பு 05.

Tel: +94 11 259 5624
Fax: +94 11 259 5625
E mail: fosril@sltnet.lk
Web: www.financialombudsman.lk