தகவலறியும் உரிமைச் சட்டம்

 

2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் உரிமைச் சட்டம்

ஆணைக்குழு  மற்றும் ஆணைக்குழு  உறுப்பினர்களின் தொடர்பு விவரங்கள்
 

முகவரி:
தகவலறியும் உரிமை ஆணைக்குழு
அறை இல. 203-204, கட்டடத் தொகுதி இல. 02,
பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்,
பௌத்தலோகா மாவத்தை,
கொழும்பு 07.

தொடர்பு இலக்கங்கள்

011 269 1007 – பணிப்பாளர் நாயகம்
011 269 1625 – நிர்வாகப் பிரிவு
011 269 1628 – சட்டப் பிரிவு

 

தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணையாளர்களின் விபரங்கள்

» திரு. தயா லங்காபுர (தலைவர்)
» ஓய்வுபெற்ற நீதவான் டி.என். சமரக்கோன் (ஆணையாளர்)
» சட்டத்தரணி திருமதி. கிஷாலி பின்ரோ – ஜயவர்தன (ஆணையாளர்)
» திரு. ஏ.எம்.நஹியா (ஆணையாளர்​)
 


இலங்கை வங்கியின் விடயப் பொறுப்பதிகாரி மற்றும் தகவல் அதிகாரிகளின் தொடர்பு விவரங்கள்


 

அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி


பெயர் – திரு. எச்.பி.கே. சில்வா
பதவி - பிரதிப் பொது முகாமையாளர் (கிளைச் செயற்பாடுகள்)
முகவரி - கிளைச் செயற்பாடுகள் பிரிவு, 20ஆம் மாடி, தலைமையகம், இலங்கை வங்கி, இல. 01, இலங்கை வங்கிச் சதுக்கம், இலங்கை வங்கி மாவத்தை, கொழும்பு 1.
தொடர்பு இலக்கம் – 011 238 6856
மின்னஞ்சல் - dgmbo@boc.lk

 

தகவல் அலுவலர்கள்


பெயர் – திருமதி எல்.ஜி. தயாஜினி பீரிஸ்
பதவி – பிரதிப் பிரதம சட்ட அதிகாரி (ஆளுகை, மனிதவளம் மற்றும் வங்கிச் செயற்பாடுகள்)
முகவரி - சட்டப் பிரிவு, 16ஆம் மாடி, தலைமையகம், இலங்கை வங்கி, இல. 01 ‘இலங்கை வங்கிச் சதுக்கம்’, இலங்கை வங்கி மாவத்தை, கொழும்பு 01.
தொடர்பு இலக்கம் – 011 220 4408
மின்னஞ்சல் - rti@boc.lk

 


2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழான கோரிக்கைகளுக்குரிய கட்டணங்கள்

 [⇩]   தகவலறியும் உரிமை தொடர்பான கட்டண அமைப்பு அறிவித்தலைப் பார்வையிடவும்