அம்சங்கள்
- கணக்குத் திறத்தல்> புதுப்பித்தல், மூடுதல் என்பன மின்னஞ்சல் ஊடாக உறுதிப்படுத்தப்படும்
- இ – சான்றிதழ் (கணக்கைத் திறப்பதற்கான உறுதிப்படுத்தல் வழங்கப்படும்)
- உடனடி SMS உறுதிப்படுத்தல்
- குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ. 10> 000
- காலம் – 01> 03> 06 மாதங்கள் மற்றும் 01 முதல் 05 ஆண்டுகள் (ஒரு மாத வைப்பிற்கு நிபந்தனைகள் உண்டு)
- அத்தாட்சிச் சான்றிதழ் இல்லை (கணக்கைத் திறப்பதற்கான உறுதிப்படுத்தல் வழங்கப்படும்)
- விண்ணப்பங்களை / கணக்கை மூடும் கோரிக்கைகளை தபால்> மின்னஞ்சல் அல்லது தொலைநகல் மூலம் அனுப்பலாம்
- FD தொகையை நடைமுறை அல்லது சேமிப்பு கணக்கில் வைப்புச் செய்யலாம் (வங்கி வைப்புத்தொகையை எடுக்கும் )
- கிளைக்குச் செல்லாமல் கணக்கை மூடலாம்
- ஸ்மார்ட் நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்கள் சாதாரண நிலையான வைப்புகளை போலவே இருக்கும்
- கிளைக்கு வந்து நியமனதாரியைப் பரிந்துரைக்க முடியும்
- ஸ்மார்ட் நிலையான வைப்புகள் கடன்களுக்கான பிணையாகவும் உத்தரவாதமாகவும் ஏற்றுக்கொள்ளப்படும்.
தகுதி
- 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள்
- நடைமுறைக் கணக்கு அல்லது சேமிப்புக் கணக்கொன்றைப் பேண வேண்டும் (புதிய வாடிக்கையாளராயின் சேமிப்புக் கணக்கொன்றைத் திறந்தபின் ஸ்மார்ட் நிலையான கணக்கைத் திறக்கலாம்)
*நிபந்தனைகளுக்கு உட்பட்டது
மேலதிகத் தகவல்களுக்கு அருகிலுள்ள இலங்கை வங்கிக் கிளையைத் தொடர்பு கொள்ளவும் அல்லது 1975 என்ற இலக்கத்தின் ஊடாக எமது அழைப்பு நிலையத்தைத் தொடர்புகொள்ளவும்.

