தயாராகவுள்ளோம்! ஒன்றிணைவோம், மீண்டெழுவோம்!

December 12, 2025

BOC Articles - தயாராகவுள்ளோம்! ஒன்றிணைவோம், மீண்டெழுவோம்!

தயாராகவுள்ளோம்! ஒன்றிணைவோம், மீண்டெழுவோம்!

நாட்டில் ஏற்பட்ட ஒவ்வொரு நெருக்கடியிலும் தேசத்தின் வங்கியாளரான இலங்கை வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு உறுதுணையாக இருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதிலும் முன்னிலை வகித்துள்ளது.

அதனடிப்படையில் அனுபவத்துடனும், அர்ப்பணிப்புடனும் மத்திய வங்கியின் பரிந்துரைகளின்படி "டித்வா" புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டெழச் செய்வதற்கான நிவாரண உதவிகளை வழங்க இலங்கை வங்கி தயாராகவுள்ளது என்பதை அறியத் தருகிறோம்!

மேலும் "டித்வா" புயலால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பெரு நிறுவன வணிகங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்படவுள்ளதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இதற்காக விண்ணப்பிக்க அல்லது இது பற்றி மேலும் அறிய அருகிலுள்ள இலங்கை வங்கி கிளையை நாடுங்கள் அல்லது 0112 204 525 என்ற இலக்கத்திற்கு அழைக்கவும்.

APPLY ON OR BEFORE 15.01.2026

 

நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

 

Related Article :  Bankers to the Nation Guiding You Towards Rebuilding