உங்கள் வங்கிக் கணக்கு விபரங்களை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருங்கள்

June 04, 2025

BOC Articles - உங்கள் வங்கிக் கணக்கு விபரங்களை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருங்கள்

வாடிக்கையாளர்கள் அனைவரும் மோசடி நடவடிக்கைகள் தொடர்பாக விழிப்புணர்வுடன் இருக்குமாறு இலங்கை வங்கி வலியுறுத்துகிறது. உங்கள் கடவுச்சொல் (OTP) அல்லது எந்தவொரு இரகசிய வங்கி தகவலையும் மூன்றாம் நபர்களுடன் பகிர வேண்டாம்.

உங்கள் விழிப்புணர்வே உங்கள் நிதி பாதுகாப்புக்கு அத்தியாவசியமானது. பாதுகாப்பாக இருங்கள்.