சிறிய மற்றும் நடுத்தர அளவான தொழில்முனைவோர்களுக்கே இச் செய்தி

March 20, 2025

BOC Articles - சிறிய மற்றும் நடுத்தர அளவான தொழில்முனைவோர்களுக்கே இச் செய்தி

ஈஸ்டர் தாக்குதல், COVID-19 மற்றும் பொருளாதார வீழ்ச்சியினால் உங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டிருந்தால், தற்போது அரசாங்கத்தின் நிவாரணத் திட்டத்திற்கேற்ப வங்கிகள் சிறப்புக் கடன் மறுசீரமைப்பு வசதியை வழங்குகின்றன. இந்த நிவாரணத்தைப் பெற தகைமையுள்ள வியாபாரங்களுக்கு சந்தர்ப்பம் உள்ளது.

2025 மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்பாக இவ் வசதியைப் பெற உங்கள் வங்கியுடன் இன்றே பேசுங்கள். இந்த நல்ல சந்தர்ப்பத்தைத் தவறவிடாமல் உங்கள் வியாபாரத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்.

இச் செய்தியானது இலங்கை வங்கிகள் சங்கம் மற்றும் இலங்கை வங்கி ஒன்றிணைத்து வெளியிடப்படுகின்றது.