நிதித் துறையில் முன்னோடியாக திகழும் தேசத்தின் வங்கியாளரான இலங்கை வங்கி வணிக நோக்கங்களை கடந்து இலங்கையின் வியாபாரத்துறையை புத்துயிர்ப்படைய செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர அளவிலான வணிக நிறுவனங்கள் மீண்டும் எழுச்சி பெற தேவையான நிதி உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதற்கமைய 3% சலுகை வருடாந்த வட்டியுடன் வணிக நிறுவனங்கள் முன்னேற்றமடையத் தேவையான மூலதன நிதி உதவிகளை வழங்க இலங்கை வங்கி தயாராகவுள்ளது என்பதையும் அறியத் தருகிறோம்.
இது பற்றி மேலும் அறிய அருகிலுள்ள இலங்கை வங்கி கிளையை நாடுங்கள்.
நிபர்தனைகளுக்குட்பட்டது
Related Article : We Are Ready! Let's Unite and Rebuild!