“My Sri Lanka” என்பது இலங்கை வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சிறப்பு வெளிநாட்டு நாணய நிலையான வைப்புத் திட்டமாகும். இலங்கையின் வெளிநாட்டு நாணய வைப்புத் தளத்தை அதிகரிப்பதில் பங்களிக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இலங்கைப் பொருளாதாரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் அதே நேரத்தில் அவர்களின் கடின உழைப்பால் ஈட்டிய வெளிநாட்டுச் செலாவணிக்கு அதிகபட்ச நன்மைகளையும் வழங்குகிறது.
அம்சங்கள்
- மாறுபடும் வட்டி விகிதம் (3 மாத SOFR + 0.75%)
- நாணய வகை: அமெரிக்க டொலர் (USD)
- குறைந்தபட்ச வைப்புத்தொகை 5,000 அமெரிக்க டொலர்
- 5 ஆண்டு காலத்திற்கு கிடைக்கும்
- வட்டி வெளிநாட்டு நாணயத்தில் பின்வரும் விருப்பங்களின் கீழ் செலுத்தப்படும்:
- முதிர்வு காலத்தில் வட்டி செலுத்தப்படும்
- முதிர்வு காலத்தில் வைப்புத்தொகையுடன் மூலதனமாக்கப்படும் அல்லது செயற்பாட்டுக் கணக்கிற்கு மாற்றப்படும் - தானாகவே புதுப்பிக்கப்படும்
- இலத்திரனியற் சான்றிதழ்
- திட்டத்தின் கீழ் மொத்த வைப்புத் தொகை அடிப்படையில் இலத்திரனியல் பிரெஸ்டீஜ் அட்டைகள்
Deposit Value | Category |
|---|---|
USD 10,000 - 24,999 | Silver |
USD 25,000 - 49,999 | Gold |
USD 50,000 or above | Platinum |
- எந்த நேரத்திலும் மீளப்பெறும் வசதி
நன்மைகள்
- ரூ. 1,000,000/- வரை ஆயுட் காப்பீட்டுத் திட்டம்
- விபத்து காரணமாக நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ. 500,000/- வரை
- ரூ. 50,000/- வரை பொதிகளுக்கான காப்பீடு
- வெளிநாட்டு நாணய மாற்றங்களுக்கு சிறப்பு மாற்று விகிதங்கள்
- தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு இலவச விமான நிலைய Taxi கூப்பன்கள்
| Customer Category | Vouchers value (Rs.) |
|---|---|
| Silver | 3,000 |
| Gold | 6,000 |
| Platinum | 6,000 |
- தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு இலவச விமான நிலைய காத்திருப்புப் பகுதி / Silk Route / Gold Route செல்வதற்கான வசதிகள்
| Customer Category | Eligible Package type**
| |
|---|---|---|
| Account Holder | Account Holder and additional person | |
| Silver | Topaz Package (Silk route Arrival) | Garnet Package (Executive Lounge Access) |
| Gold | Amethyst Package (Silk route Arrival and Departure) | Topaz Package (Silk route Arrival) |
| Platinum | Gold Route access (Arrival or Departure) | Ruby Package (Silk route Arrival and Departure / Executive Lounge) |
For any assistance
Foreign Circle
International Customer Service Support Unit
+94 11 220 3859
+94 11 220 3860
+94 11 220 3886
+94 11 220 3887
+94 707 203203
+94 707 204204
+94 707 205205
fc@boc.lk