எமது வாடிக்கையாளின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்ட சேவைகளும் தீர்வுகளும் உங்கள் பணப்புழக்கத்தை (காசுப்பாய்ச்சல்) விடுவிக்க உதவுவதால் நீங்கள் உங்கள் வர்த்தகத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த முடியும்.
- நாணயக் கடிதங்கள் (LC) வழங்கல்
> உங்கள் விநியோகஸ்தர்கள் அல்லது ஏற்றுமதியாளர்கள் (உள்நாட்டு சர்வதேச) சார்பில் நாணயக் கடிதங்களை (LCs) வழங்குதல்.
> நாணயக் கடிதங்களை (LCs) பெறுவதற்கான இணையவழி வசதி.
> சந்தையில் குறைந்தபட்ச உறுதிப்படுத்தப்பட்ட கட்டணங்களும் விலைக் கழிவுகளும்
> எதிர்கால ஒப்பந்தங்களை வசதிப்படுத்தல்.
- நாணயக் கடிதம் வழங்குவதற்கான விண்ணப்பம்
- நாணயக் கடிதம் வழங்கல் (உள்நாட்டு / சர்வதேச விண்ணப்பம்)
- திருத்த விண்ணப்பம்.
- எதிர்கால ஒப்பந்த விண்ணப்பம்.
- இலங்கை மத்திய வங்கியின் (CBSL) E படிவம். - இறக்குமதி உண்டியல் சேகரிப்பு(DA/DP)
> சேகரிப்பு பட்டியல்கள் மீதான கட்டுப்படுத்தல் வசதி / பணம் செலுத்தும் வசதி. - கப்பலேற்றல் உத்தரவாதமும் வான்வழிப் போக்குவரத்து ஒப்புதலும் / விலைப்பட்டியல் ஒப்புதல்
> கப்பலேற்றல் உத்தரவாதக் காப்பீட்டுப் படிவம் (சரக்குக் கப்பல்
> கப்பலேற்றல் உத்தரவாதக் காப்பீட்டுப் படிவம் (விமானம்) - குறுகிய கால இறக்குமதிக் கடன்கள்
> நம்பிக்கைச் சான்றுக் கடன்
> அடமானக் கடன்
> தொடர் கடன்கள்
> ஈட்டுக்கடன்
கடன் கோரிக்கை விண்ணப்பம் (ஈட்டுக்கடன்)
கடன் கோரிக்கை விண்ணப்பம் (தொடர் கடன்)
தொடர்பு விபரங்கள் - இறக்குமதிப் பிரிவு
| பிரதான முகாமையாளர் (வர்த்தகச் சேவைகள்) | ✆ 011 220 3240 ✆ 011 244 6824 | ✉ cmtrade@boc.lk |
| சிரேஷ்ட முகாமையாளர் (இறக்குமதிகள்) | ✆ 011 220 3241 | ✉ smimports@boc.lk |
| முகாமையாளர் (நாணயக் கடிதம் வழங்கல்) | ✆ 011 220 3242 | ✉ coimports@boc.lk |
| முகாமையாளர் (பட்டியல் பெற்றுக்கொள்ளலும் கப்பலேற்றல் உத்தரவாதமும்) | ✆ 011 220 3253 | ✉ importbills@boc.lk |
| முகாமையாளர் (பட்டியல் தீர்த்தலும் பட்டியல் சேகரிப்பும்) | ✆ 011 220 3256 | ✉ imppay@boc.lk |
| முகாமையாளர் (குறுகிய காலக் கடன்கள்) | ✆ 011 220 3266 | ✉ imptr@boc.lk |
| முகாமையாளர் (மத்திய செயலாக்கப் பிரிவு) | ✆ 011 220 3254 | ✉ cpctrade@boc.lk |

