• பணத்தைக் கிரமமாக வைப்புச் செய்து மீளப்பெறாது பேணும் கணக்குகளுக்கு அவை ஈட்டிய வட்டிக்கு காலாண்டுக்கு ஒருமுறை  மேலதிக வட்டி வழங்க்படும்
  • ஆயுட் காப்புறுதி - கணக்குரிமையாளர் இறக்குமிடத்து (இயற்கையாகவோ விபத்திலோ) ஆக்க்கூடியது 500,000 ரூபாய் வரையில் கணக்கு மீதியின் 10 மடங்கு தொகை வழங்கப்படும்
    நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
ஆவணங்கள்
  • தேசிய அடையாள அட்டை
  • முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்
  • முகவரிச் சான்று (தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் வசிக்காவிடின்)
விதிகளும் நிபந்தனைகளும்
  • கணக்குகளுக்காக வழங்கப்படும் எந்தவொரு நிபந்தனையையும் அல்லது வசதியையும்  மாற்றும், திருத்தும் அல்லது புதியனவற்றைச் சேர்க்கும் உரிமையை இலங்கை வங்கி கொண்டுள்ளது. தற்போதைய நிலைமைகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள அருகிலுள்ள BOC கிளையை நாடுங்கள் அல்லது 1975 என்ற இலக்கத்தின் ஊடாக எமது அழைப்பு நிலையத்தைத் தொடர்புகொள்ளுங்கள். 
     

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444