- கூட்டுக் கணக்குகள் திறக்கமுடியும்
- ATM/டெபிட் அட்டைகள்
- BOC ஸ்மார்ட் இணைய வங்கி மற்றும் B APP செயலி
- உங்கள் கணக்கு மீதியில் 90% வரை உடனடியாகக் கடனாகப் பெறும் வசதி
- நாடளாவிய ரீதியில் 600 இற்கும் மேற்பட்ட கிளைகளில் வைப்புச் செய்யக்கூடிய வசதி
- SMS அறிவுறுத்தல்கள்
- தலைமை அலுவலகக் கிளையில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வங்கிச் சேவையைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதி

