வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்தை இலங்கை வங்கிக்கே அனுப்புங்கள்  5 கோடிக்கு மேல் பரிசுகளை வெல்லுங்கள்.

               

நான்கு மாத சீட்டிழுப்பில்

  • வெற்றியாளர்கள் 40 பேருக்கு ரூபா ஒரு இலட்சம் பெறுமதியான பணப் பரிசுகள்
  • ரூபா 50,000 வரை 40 பேருக்கு Remittance மதிப்பை இரட்டிப்பாக்கிக் கொள்ளும் வாய்ப்பு
  • iPhones - 08
  • Laptops- 08
  • JBL Party Boxes - 08


சுப்பர் சீட்டிழுப்பில்

  • சுப்பர் பரிசு 10 மில்லியன் ரூபா
  • பத்து இலட்சம் ரூபா பெறுமதியான 10 பணப் பரிசுகள்
  • இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான 50 பரிசு வவுசசர்கள்


நீங்களும் இப்போது வெளிநாடுகளிலிருந்து இலங்கை வங்கிக்கு பணம் அனுப்பி பரிசுகளுக்கு மேல் பரிசுகளை வெல்லுங்கள்.

இந்த சீட்டிழுப்பு 2025 செப்டம்பர் 01 ஆம் தேதி முதல் 2027 ஏப்ரல் 30 வரை நடைமுறையில் இருக்கும்.

*பணம் அனுப்பும் முகவர்கள்
 

 

நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

Eligibility Criteria
  • Inward remittances received directly to the bank through all remittance systems including Money Products such as MoneyGram, Western Union etc. for the credit of any BOC account or as cash-pickups will be considered to be eligible for the draws during the specified period.
  • With minimum of 04 remittances received within the particular draw period, customers are eligible for a seasonal raffle draw and winning chances are given equivalent to number of remittances received.

Draw

Eligible time duration

Seasonal draw – 1

01st September to 31th December 2025

Seasonal draw – 2

01st January to 30th April 2026

Seasonal draw – 3

01st May to 31st August 2026

Seasonal draw – 4

01st September to 31st December 2026

  •  To be eligible for the grand draw a customer should have received 20 or more number of remittances during the total promotional period of 01st September 2025 to 30th April 2027 and winning chances are given equivalent to the number of remittances received.
Conditions to the draws
  • Winners will be selected based on the above eligibility criteria at the end of each seasonal draw period and the end of the entire campaign period.
  • Winners will be given a maximum period of 6 months to claim their prizes.
  • List of winners will be published in the newspapers after each draw; in the meantime, they will be published in BOC website as well.
  • Inward remittances received in favor of BOC staff members and their immediate family members (spouse & children) will not be eligible for the draws.
  • Business entities will not be eligible for the draws.

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444