பிறந்தநாள் கொண்டாட்டங்கள், திருமண வைபவங்கள், ஆண்டு விழா கொண்டாட்டங்கள், மற்றும் பிள்ளைகளின் வெற்றிகளை கொண்டாடுதல் போன்ற உங்கள் அன்பிற்குரியவர்களின் வாழ்வின் விசேட தருணங்களில் இலகுவானதும் பாதுகாப்பானதும் பெறுமதிமிக்கதுமான இலங்கை வங்கியின் நினைவுப் பரிசினை வழங்கி கொண்டாடி மகிழுங்கள்!

நான்கு பணப் பெறுமதிகளுடன் நாளுக்கு நாள் பெறுமதி கூடிச் செல்லும் பரிசொன்றை வழங்குங்கள் (Rs. 1,000/-, Rs. 5,000/-, Rs. 10,000/-, Rs. 25,000/-)

  • இலகுவாகவும் பாதுகாப்பாகவும் வழங்கக் கூடிய பெறுமதிமிக்க பணப்பரிசு
  • இலங்கை வங்கியில் தற்போதிருக்கும் கணக்கு அல்லது புதிதாக ஆரம்பிக்கும் கணக்கில் வைப்புச் செய்யலாம்
  • சேமிப்பாக அல்லது வங்கிக் கணக்கிலிருந்து தேவைகளுக்கு பணமாக பயன்படுத்தலாம்

உங்களுக்குத் தேவையான பணவவுச்சர்களை அருகிலுள்ள இலங்கை வங்கிக் கிளையில் பெற்றுக் கொள்ளலாம்.

சட்ட திட்டங்களும் நிபந்தனைகளும்
  • விநியோகிக்கப்பட்ட திகதியிலிருந்து ஒரு வருடத்துக்குச் செல்லுபடியாகும்.
  • இந்த நினைவுப்பரிசை பணமாக மாற்ற முடியாது.
  • இந்த நினைவுப்பரிசை எந்தவொரு இலங்கை வங்கியிலும் குறித்த நபரின் பெயரில் தற்போது செயல்பாட்டிலிருக்கும் நடைமுறைக்கணக்கு / சேமிப்புக் கணக்கொன்றில் வைப்புச் செய்யலாம் அல்லது புதிய நடைமுறைக்கணக்கு / சேமிப்புக் கணக்கு/ நிலையான வைப்புக் கணக்கொன்றை ஆரம்பிக்க மாத்திரம் பயன்படுத்தலாம்.
  • இந்த நினைவுப்பரிசை மற்றொருவருக்கு மாற்ற முடியாது.
  • இந்தப் நினைவுப்பரிசு தொலைந்து விட்டால் அதற்குப் பதிலாக புதிதொரு நினைவுப்பரிசு அல்லது அதற்குரிய பணம் வழங்கப்பட மாட்டாது.

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444