இந்தக் கடன் திட்டமானது நியமிக்கப்பட்ட துறைகளிலுள்ளதொழிற்பண்பட்டவர்களுக்கு நிதி உதவியை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தகுதியான துறைகள்
- சுகாதாரத் துறை
- அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள்
- இலங்கை மருத்துவ சபை உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள்
- அரச பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள்
- அரச கால்நடை மருத்துவர் சங்கம் மற்றும் இலங்கை கால்நடை மருத்துவ சபை உறுப்பினர்கள்
- அரச சேவை தாதியர் பணியர்கள், தகுதிகாண் காலத்திலுள்ள தாதியர்கள் மற்றும் தாதியர்பயிற்சி பள்ளி மாணவர்கள்
- மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் (MLTs) - நிர்வாக சேவைகளின் உறுப்பினர்கள்(SLASA/SLEASA/SLPSA/GICTPA)
- பொறியாளர்கள் (IESL, IIESL)
- இலங்கையின் முப்படை உறுப்பினர்கள் (இராணுவம், கடற்படை, விமானப்படை), இலங்கை காவற்துறை
- அரச ஊழியர்கள்
- கணக்காளர்கள்
- தொழில்முறை தகுதி வாய்ந்த நபர்கள் (MAAT, ACA, FCA, ACMA, CGMA, ACCA)
- ஜனாதிபதி/பிரதமர் அலுவலக ஊழியர்கள்
- இலங்கை வங்கியாளர்கள் நிறுவகத்தின் (IBSL) நிரந்தர ஊழியர்கள்
- இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் (SLIC) ஊழியர்கள்
- இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்தின் கல்வி/கல்வி சாரா ஊழியர்கள்(SLIIT)
- சுங்கம்
- மதிப்பீட்டாளர்கள்
- அரச நில அளவையாளர்கள் சங்க உறுப்பினர்கள்
- அரச அறிவியல் அதிகாரிகள் சங்கத்தின் (AGSO) உறுப்பினர்கள்
- விமான நிலையம் மற்றும் விமான சேவை ஊழியர்கள்
தேவையான ஆவணங்கள்
- கடன் விண்ணப்பப் படிவம்
- சேவை, பதவி மற்றும் சம்பளத்தை உறுதிப்படுத்தும் தொழில் வழங்குநரின் கடிதம்
- DTA ஒப்பந்தம்
- 375ஆம் இலக்கப் படிவம்
- ஏதேனும் வேறு ஆவணங்கள் தேவைப்படின்
பிணையம்
- கடன் திட்டத்தின் அடிப்படையில் கடன் பெறுபவருக்குஒத்த /மேற்தரத்திலுள்ளஒரு அல்லது இரண்டு உத்தரவாதிகள்
மேலதிக விவரங்களுக்கு அருகிலுள்ள BOC கிளையின் முகாமையாளரைத் அல்லது 1975 என்ற இலக்கத்தின் ஊடாக அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்க.

