எமது தனிநபர் கடன்களைப் பெற்று உங்களது கனவுகள் மற்றும் இலக்குகளை அடைந்து  கொள்ளுங்கள். எதிர்பாராத செலவுகள், விடுமுறை, பாடசாலைஅல்லது கல்லூரிக் கட்டணங்கள், திருமணச் செலவுகள், வீட்டை மேம்படுத்துதல் அல்லது பொருட்களை வாங்குவதற்கு இக்கடனைப் பெறலாம்.

  • எளிமையான ஆவணங்கள்
  • போட்டித் தன்மை நிறைந்த வட்டி வீதங்கள்
  •  வெளிப்படைத்தன்மை
  • பல்வேறு தேவைகளுக்கான தனிநபர் கடன்கள் 
எவ்வாறு விண்ணப்பிப்பது
  • Apply Online பொத்தானை கிளிக் செய்யுங'கள் அல்லது அருகிலுள்ள இலங்கை வங்கி கிளையை நாடுங்கள்)
  • ஒன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்க.
  • பூர்த்தி செய்த பின்னர் Submit  பொத்தானைக் கிளிக் செய்யவும் (வழங்கிய reference  இலக்கத்தை நினைவில் வைத்திருங்கள்)
  •  தேவையான ஆவணங்களுடன் கிளைக்கு வருமாறு மின்னஞ்சல் ஊடாக அல்லது தொலைபேசியூடாக உங்களுக்கு தகவல் வழங்கப்படும்.
தகுதிகள்

• விண்ணப்பதாரர் 18-55 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும் (55 வயதிற்கு மேற்பட்டவர்களின்  விண்ணப்பங்கள் தொடர்பாக விசேட சந்தர்ப்பங்களில் மாத்திரம்  கவனம் செலுத்தப்படும். 

• பின்வரும் வகையைச் சேர்ந்த நிரந்தர சம்பளம் பெறும் ஊழியர்கள்:

  • 30,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை கையில் ஊதியமாகப் பெறும்  அரசாங்க/சட்டப்பூர்வ அமைப்புகளின் நிரந்தர ஊழியர்கள் 
  • ரூபா 40,000 அல்லது அதற்கு தொகையை கையில் ஊதியமாகப் பெறும் வங்கியின் பட்டியலிலுள்ள தனியார் துறை நிறுவனங்களின் பணியாளர்கள் (பரிந்துரை பட்டியலை பார்க்க) 
ஆவணங்கள்

 குறைந்தபட்ச ஆவணங்களுடன் தனிநபர் கடனை வழங்குகிறோம்

  • கடன் விண்ணப்பம்
  • சேவை, பதவி மற்றும் சம்பளத்தை உறுதிப்படுத்துகின்ற தொழில்தருநரின்  கடிதம்
  • படிவம் இலக்கம் 375
  • அடையாளச் சான்று (தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு)   

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444