- 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட பல்கலைக்கழகங்களில் சேவையாற்றும் குறைந்தபட்சம் 5 வருடகால சேவையைக் கொண்ட மற்றும் சேவையில் உறுதிப்படுத்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு இலங்கை வங்கி விசேட வீட்டுக் கடன் திட்டத்தை வழங்குகிறது.
- பணிக் காலத்தில் ஒரு முறை மட்டுமே இக்கடன் வசதி வழங்கப்படும்.
கடன் வசதியின் அளவு
- கல்வி மற்றும் கல்விசாரா பணியாளர் தரத்திலுள்ள உத்தயோகத்தர்கள் : ரூ. 2.0 மில்லியன்
- பணியாளர்கள் அல்லாத தரத்திலுள்ள உத்தயோகத்தர்கள்: ரூ. 1.0 மில்லியன்
* நிபந்தனைகளுக்கு உட்பட்டது
(இவ்வசதியில் ஏதேனும் நிபந்தனைகள், விதிமுறைகள் அல்லது கூற்றுகளை மாற்றுவதற்கு, சேர்ப்பதற்கு அல்லது திருத்துவதற்கு இலங்கை வங்கிக்கு அதிகாரம் உள்ளது)
மேலதிக விவரங்களுக்கு அருகிலுள்ள இலங்கைவங்கிக் கிளையின்முகாமையாளரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
அழைப்பு மையம்: 1975

