உங்களது அன்புக்குரியவர்களுடன் சொந்த வீட்டிலே வாழ்ந்திட வேண்டும் என்பது உங்களது நீண்டநாள் கனவாகும். அக்கனவை நனவாக்கிடுவதற்கு நிச்சயம் நிதி உதவித் தேவை. ‘BOC சிறிமெதுர’ வீட்டுக் கடன் வசதியைப் பெற்று சொந்தமாக வீடொன்றினை வாங்கிடவோ அல்லது கட்டிடவோ முடிம். இவ்வசதியைப் பெற்றுக்கொள்ள இரண்டு தடவைகள் மாத்திரமே அருகிலுள்ள இலங்கை வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டும். அத்தோடு,2 வாரங்களில் இவ்வசதியை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். 


அம்சங்கள்

  • முதலாவது தடவை கிளையை நாடும்போது விண்ணப்பியுங்கள் இரண்டாவது தடவை கடனைப் பெற்றிடுங்கள்
  • ஆகக்கூடியது 15 நாட்களில் கடனைப் பெற்றிடுங்கள்
  • ஆவணங்களைப் பெற்றிடவும் பதிவுசெய்வதற்கும் வங்கியின் உதவியைப் பெற்றிடுங்கள்
  • குறுஞ்செய்தி ஊடாக கடன் செயன்முறையின்ஒவ்வொரு கட்டமும் அறியத்தரப்படும்
  • கடன் செயன்முறையின் நிலைமை குறித்த விவரங்களைப் ஒன்லைனில் பெறலாம்
  • 25 ஆண்டுகள் வரையான மீள் செலுத்துகைக் காலம் 


பயன்கள் 

  • விரைவான சேவை
  • ஆகக்குறைந்த சேவைக் கட்டணம்
  • குறைந்த வட்டி வீதம்
பிணையம் 
  • குறித்த சொத்தின் மீதான அடமானம்
தகுதிகள்
  • 18-60 வயதுக்கு இடைப்பட்ட இலங்கையர்கள்
  •  அரசாங்க,அரை அரசாங்க அல்லது தனியார் துறைதொழில் வல்லுநர்கள்
  • நிரந்தர அல்லது நிரந்தரமற்ற வருமானம் ஈட்டும் வல்லுநர்கள் மற்றும் சுயதொழில் மேற்கொள்பவர்கள்
  • விவசாய துறையில் பருவகால வருமானம் ஈட்டுபவர்கள்
  • வீடுகளை கட்டி விற்பனை செய்பவர்கள்
     

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது 
 

இந்த வசதியில் ஏதேனும் நிபந்தனைகள், விதிமுறைகள் அல்லது கூற்றுகளை மாற்ற, சேர்க்க அல்லது திருத்துவதற்கு இலங்கை வங்கிக்கு அதிகாரம் உள்ளது.

மேலதிக விவரங்களுக்கு அருகிலுள்ள இலங்கை வங்கிக் கிளையின் முகாமையாளரைத் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது 1975 எனும் இலக்கத்தினூடாக எமது அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்
 

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444