நோக்கம்

  • பொதுத் துணைக் கடன் (GSL)
    கருத்திட்டங்கள் தொடர்பான சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கு நிதியளித்தல் (கழிவுகளை குறைத்தல், வள மீட்பு மற்றும் பாதுகாப்பு, மாசுக் கட்டுப்பாடு மற்றும் குறைப்பு நடவடிக்கைகள்)
  • தொழினுட்ப உதவிக் கடன்கள் (TAL)
    சூழலியற் பிரச்சினைகளைத் தீர்ப்பதுடன் தொடர்புபட்ட ஆலோசனைச் சேவைகளுக்காக.

தகைமை

  • பொருளாதார வலுவுள்ள தொழிற்றுறை நிறுவனங்கள்

ஆகக் கூடிய கடன்தொகை

  • பொதுத் துணைக் கடன் (GSL) – 30.0 மில்லியன் ரூபாய்
  • தொழினுட்ப உதவிக் கடன்கள் (TAL) - ஆலோசனைச் சேவைக்கான செலவின் 100% (ஆகக் கூடியது 1.0 மில்லியன் ரூபாய்)


ஆகக் கூடிய மீளச் செலுத்தும் காலம்

  • பொதுத் துணைக் கடன் (GSL) – 10 ஆண்டுகள்
  • தொழினுட்ப உதவிக் கடன்கள் (TAL) - 5 ஆண்டுகள்

சலுகைக் காலம்

  • பொதுத் துணைக் கடன் (GSL) – 2 ஆண்டுகள்
  • தொழினுட்ப உதவிக் கடன்கள் (TAL) - 1 ஆண்டு


விசேட நிபந்தனைகள்

  • இக் கடன் வசதியை கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கருத்திட்ட முகாமைத்துவம் பரிந்துரைக்க வேண்டும்
  • அனைத்து உப கருத்திட்டங்களும் இலங்கை அரசால் விதிக்கப்படும் வழிகாட்டல்களுக்கு அமைவாக இருத்தல் வேண்டும்.
  • கன்னார் (asbestos) முதலான அபாயகரமான பொருட்களின் உற்பத்தி அல்லது தயாரிப்பிற்கான முதலீடுகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படாது.

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444