பல்கலைக்கழக மாணவர்கள் மடிக் கணினிகளை வாங்குவதற்கான நிதி வசதியை வழங்கும் சிறப்புக் கடன் திட்டம்.


கடன்தொகை

  • அதிகபட்சம் ரூ. 75,000/-


வட்டி வீதம்

  • 0%
    * நிபந்தனைகள் பொருந்தும்.
    NPAஇன் போது, 8.5% ஆகக் குறைந்த வீதத்திற்கு உட்பட்ட AWPLR+0.5 வீதத்தினை வாடிக்கையாளர் மாதந்தோறும் செலுத்த வேண்டும்.


திருப்பிச் செலுத்தும் காலம்

  • அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை


பிணை

  • ஓர் தனிநபர் உத்தரவாதம்


தகுதி

  • தேசிய பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்களுக்கு மட்டும்
  • பெற்றோர்/பாதுகாவலருடனான கூட்டுக் கடன் வசதி


தேவையான ஆவணங்கள்

  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்
  • மாணவர் பதிவுப் புத்தகம் மற்றும் மாணவர் அடையாள அட்டை
  • மாணவர், பெற்றோர்/பாதுகாவலர் மற்றும் உத்தரவாதம் அளிப்பவரின் அடையாள அட்டை
  • பல்கலைக்கழகத்தில் அங்கீகாரம் பெற்ற நபரின் ஒருவரின் பரிந்துரை கடிதம்

*நிபந்தனைகள் பொருந்தும்
 

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444