குத்தகை வசதி 

  • பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வாகனங்கள்
  • இயந்திரங்கள்
    போன்றவற்றிற்கு இலங்கை வங்கி குத்தகை வசதிகளை வழங்குகின்றது
     

சிறப்பம்சங்கள்

  • நீங்கள் விரும்பிய வாகனத்தை தேர்ந்தெடுக்கலாம் 
  • குறைந்த தவணை
  • மறைமுகமான கட்டணங்கள் இல்லை
  • கூட்டு வசதிகளைப் பெறலாம்
  • திருப்பிச் செலுத்தும் திறனின் நிமித்தம் ஏனைய வருமானங்களும் கருத்திற் கொள்ளப்படும்
  • விரைவாக ஒப்புதல் வழங்கும் முறை
  • நெகிழ்வான தவணைகள் (உங்களது தேவைகளுக்கேற்ப தவணைகளைத் திட்டமிடலாம்)
  • விரைவாகச் திருப்பிச் செலுத்தும் போது மேலும் சலுகைகள்
     

தொழில்வல்லுநர்களுக்கான சிறப்புகுத்தகை வசதித் திட்டம்

  • தொழில் வல்லுநர்களுக்கு மாத்திரம் திருப்பிச் செலுத்தும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது 
  • உத்தரவாதிகள் தேவை இல்லை

முகாமையாளர்–குத்தகைப்பிரிவு
20 ஆம் தளம், இலங்கை வங்கித் தலைமையகம்
இல: 01, இலங்கை வங்கிச் சதுக்கம், இலங்கை வங்கி மாவத்தை, கொழும்பு:  01.
தொலைபேசி: 011 220 4570, 011 220 4571, 011220 4576   
தொலைநகல்: 0112445812 
மின்னஞ்சல்: leasing@boc.lk


*விதிமுறைகளுக்கும் நிபந்தனைளுக்கும் உட்பட்டது
(இவ்வசதியில் ஏதேனும் நிபந்தனைகள், விதிமுறைகள் அல்லது கூற்றுகளை மாற்றுவதற்கு, சேர்ப்பதற்கு அல்லது திருத்துவதற்கான அதிகாரத்தினை இலங்கை வங்கிக்கு கொண்டுள்ளது)

மேலதிக விவரங்களுக்கு அருகிலுள்ள இலங்கை வங்கிக் கிளையின் முகாமையாளரை அல்லது 0112204444 ஊடாக இலங்கை வங்கியின் அழைப்பு மையத்தை தொடர்புகொள்ளுங்கள்.

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444