- கணக்கிலிருந்து பணம் மீளப்பெறாதவிடத்து வருடாந்த மிகையூதியம்
- இலவச அறுவைச் சிகிச்சை, மருத்துவமனை அனுமதிக்கான காப்பீடு
- விபத்துகள் அல்லது காப்பீட்டுக்குத் தகுதியானவை என வங்கியால் அறிவிக்கப்பட்ட பாரதூரமான நோய்களின் (சிறுநீரகச் செயலிழப்பு, புற்றுநோய், மூளைக் கட்டி, இரத்தப் புற்றுநோய், குடல்வாலழற்சி, குடலிறக்கம், ஆழ்நிலை மயக்கம் (கோமா), நடுக்குவாதம் (Parkinson), அறிவாற்றல் இழப்பு (Dementia) , பக்கவாதம், பெரும் உறுப்புமாற்றுச் சிகிச்சை, இதயநோய் – ஊடுவழி (பைபாஸ்) இதய அறுவைச் சிகிச்சை, இதய அடைப்பிதழ் (வால்வ்) அறுவைச் சிகிச்சை, குருதிக் குழாய் சீரமைப்பு (Angioplasty) என்பன காரணமான அறுவைச் சிகிச்சை/மருத்துவமனை அனுமதிக்கு ஆண்டுக்கு ரூ.250,000/- வரை காப்பீடு

