வாழ்க்கைச் செலவுச் சுமையிலிருந்து உங்களை விடுவிக்கும் கவர்ச்சிகரமான மாத வட்டியை வழங்கும் கச்சிதமான முதலீட்டுத் திட்டங்கள்

  • கவர்ச்சிகரமான வட்டி வீதம்
  • மாதாந்தம் அதிகளவான வட்டியை வழங்கும் நிலையான வைப்பு
  • உங்களுடைய முதலீட்டுக்கான 3 வைப்புத் திட்டங்கள்
  • உங்களுடைய முதலீட்டுக்கான உயர் பாதுகாப்பு

அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுகளையிட்டுக் கவலையா?
உங்கள் சுமையைக் குறைக்கும் சிறந்த திட்டங்கள் எம்மிடமுண்டு

 

திட்டம் 1

திட்டம் 2

திட்டம் 3

தேவையான வைப்பு  (ரூ.)1,000,000/-1,500,000/-2,000,000/-
மாதாந்தக் கொடுப்பனவு / வட்டி (ரூ.)**5,130/- 7,700/-10,270/-
வட்டி வீதம்ஆண்டுக்கு 6.25% (வ.உ.வீ 6.43%)  
காலம்6 மாதங்கள்

 

**அரசின் வரி குறித்த நிபந்தனைகளுக்கு உட்பட்டது

  • 30 நாட்களுக்கு ஒரு முறை மாதாந்தக் கொடுப்பனவு / வட்டி பரிந்துரைக்கப்பட்ட சேமிப்பு / நடைமுறைக் கணக்கில் இடப்படும்
  • பல்வேறு தொகைகளிலான கணக்குகளைத் திறக்கும் வசதி

மேலதிகத் தகவல்களுக்கு அருகிலுள்ள இலங்கை வங்கிக் கிளையை நாடவும் அல்லது 1975 என்ற எண்ணுக்கு அழைக்கவும்


*நிபந்தனைகளுக்கு உட்பட்டது

 

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444