• ஓய்வூதியப் பயன் தொகை  - ரூ. 10,000 /- இன் மடங்குகளில் வரும் எந்தத் தொகையும் (மாதாந்தம் வரவிடப்படும்)
  • ஒரே முறையில் பெருந்தொகையாகச் செலுத்துதல் அல்லது மாதாந்தப் பங்களிப்பு
  • உங்கள் ஓய்வூதியத் திட்டத்தைத் தெரிவுசெய்யும் வாய்ப்பு
ஓய்வூதியத் திட்டத் தெரிவுஓய்வூதியத் திட்டம் தொடங்கும் வயதுஓய்வூதியப் பயன் காலம்
1 55 வயது10 ஆண்டுகள் (120 தவணைகள்)
2 55 வயது15 ஆண்டுகள் (180 தவணைகள்)
3 60 வயது10 ஆண்டுகள் (120 தவணைகள்)
4 60 வயது15 ஆண்டுகள் (180 தவணைகள்)
5 55 வயதுவாழ்நாள் முழுவதும்
6 60 வயதுவாழ்நாள் முழுவதும்
755 வயது அல்லது அதற்கு மேல்அடுத்துவரும் மாதம் முதல் 10 ஆண்டுகள் (120 தவணைகள்)
855 வயது அல்லது அதற்கு மேல்அடுத்துவரும் மாதம் முதல் 15 ஆண்டுகள் (180 தவணைகள்)
955 வயது அல்லது அதற்கு மேல்அடுத்துவரும் மாதம் முதல் வாணாள் முழுவதும்
தகுதிகள்
  • 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கையில் வதியும் நபர்கள் 
  • தனியார் துறை, அரச சார்பு நிறுவனங்களின்  (அரச கூட்டுறவு நிறுவனங்கள் / சபைகள் / அதிகாரசபை)  ஊழியர்கள்  
  • சுயதொழில் செய்வோர்
  • ஓய்வு பெற்ற நபர்கள் (சேமலாப நிதியிலிருந்து அல்லது சேமிப்பிலிருந்து மொத்தத் தொகையாகச் செலுத்துதல்)
  • தனியார் துறை தொழில்தருநர் (தொழில்தருநர்கள் முழுமையாகவோ கூட்டுப் பங்களிப்புகள் மூலமோ ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை ஏற்பாடுசெய்யமுடியும்)
     
விதிகளும் நிபந்தனைகளும்
  • தொடர்ச்சியாகவோ இடைவிட்டோ 12 மாதங்களுக்குத் தவணைகள் செலுத்தப்படாதவிடத்து பயன்கள் அல்லது திட்டம் முடிவுறுத்தப்படும் என்பதோடு மீதித் தொகை / பொருத்தமான வட்டி வீதம் வங்கியால் தீர்மானிக்கப்படும்.
  • கணக்குரிமையாளர் இறக்குமிடத்து அவரால் பரிந்துரைக்கப்பட்ட நபர் முன்னரே வரையறுக்கப்பட்ட விதிகள், நிபந்தனைகளின்கீழ் பயன்களைப் பெறுவார்
     

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444