Lien  நடைமுறைக் கணக்குப் பதிவு செய்யப்பட்ட வியாபாரங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.  இக்கணக்கு Lien நடைமுறைக் கணக்கில் பேணப்படுகின்ற நிதி மீதான பற்றுரிமையை  உரிமைகளை செயற்படுத்துவதற்கு அவசியமாகும்.  உத்தரவாத நிதி திட்டங்களுடன் நிறுவனத்தின் இலகுவான செயற்பாட்டிற்கும் இது அவசியமாகும்.  

மூன்றாம் திறந்த வருட இணங்கியதற்கமைவாக வாடிக்கையாளர் குறித்த நிதியை குறிப்பிடப்பட்ட நோக்கத்திற்காக பயன்படுத்துவதனை உறுதிப்படுத்துவதற்காக பணம் மீளப் பெறலானது.  ஒழுங்கு படுத்தப்பட்டுள்ள இந் நடைமுறையின் சிறப்பம்சமாகும்.

ஆரம்பக் கட்டமாக கட்டுமான உத்தரவாத நிதியத்துடன் (CGF) செய்துள்ள  கட்டுமான ஒப்பந்தக்காரர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  (GF இன் தேவைகளுனட் இணங்கி இலகுவான நிதிச் செயற்பாட்டை உறுதிப்படுத்துகின்றது.

 

அம்சங்கள்

  • ஆரம்ப வைப்பு தேவையில்லை
  • ஆகக் குறைந்த மீதி தேவையில்லை
  • பணம் மீளப் றெல் மற்றும் பணம் பரிமாற்றம் என்பன உத்தரவாத நிறுவனத்தின் எழுத்து மூலமான முன்னனுமதியுடனே அனுமதிக்கப்படும்.
  • கணக்குரிமையாளருக்கு இலவச SMS அறிவிப்பு.
  • காசுக் கருமபீடத்தில் பணம் மீளப்பெற முடியாது.
  • காசோலைப் புத்தகம் வழங்கப்படாது.
  • மேலதிகப் பற்று வசதியில்லை.
  • டெபிட் அட்டை, இணைய வங்கியில் வசதி அல்லது டிஜிற்றல் பரிமாற்ற வசதிகள் இல்லை.
  • மாதாந்த கணக்கின் கூற்றுகள்.
கட்டணங்களும் தரகுகளும்
  • பணம் பரிமாற்ற பெறுமதி மற்றும் கணக்கின் வங்கியின் அடிப்படையில்.
  • 0.75% தொடக்கம் 1% இலிருந்து (ஆகக்  குறைந்தது)  - 1,000/- ரூபாய், ஆ.உ. – 150,000/- ரூபாய்.
தகுதிகள்
  • கணக்கு திறக்கப்பட வேண்டியவர்கள்
     - தனி உரிமையாளர்
     - பங்குடைமையாளர்
     - பொறுப்பு  வரையறுக்கப்பட்ட கம்பனிகள்
எவ்வாறு விண்ணப்பிப்பது

•    அருகிலுள்ள BOC கிளையை நாடுங்கள்.
•    பூர்த்தி செய்யப்பட்ட Lien நடைமுறைக் கணக்கு விண்ணப்பத்தை சமர்ப்பியுங்கள்.
•    கணக்கினைத் திறப்பதற்கு CGF இன் கோரிக்கை கடிதத்தை ஒப்படைக்கவும்.
•    தேவையான வியாபார மற்றும் இணக்க அவணங்களை ஒப்படைக்கவும்.
•    CGF உறுதிப்படுத்தல் மற்றும் உறுதிப்படுத்தலின் பின்னர் கணக்கு திறக்கப்படும்.
 

தேவையான ஆவணங்கள்
  • கணக்கைத் திறப்பதற்கு அவசியமான ஆவணங்கள்.
    - Lien நடை முறைக் கணக்கு கணக்கை திறப்பதற்கான விண்ணப்பம்.
    - Lien நடைமுறைக் கணக்கை திறப்பதற்கு (GF வங்கிக்கு வழங்கும் கோரிக்கை கடிதம்)
    - எவ்வகையான நிறுவனம் என்பதற்கேற்ப ஏனைய தொடர்புடைய ஆவணங்கள். (உ+ம் – வியாபாரப் பதிவு சான்றிதழ்/கம்பனி பதிவு/ கணக்கைத் திறப்பதற்கு/பணிப்பாளர் சபையின் தீர்மானம்/அதிகாரமளிக்கப்பட்ட ஒப்பந்தக்காரர்)
  • நிதி விடுவிப்பு கணக்கிலிருந்து நிதியை விடுவிப்பதற்கு.
    - கணக்கு உரிமையாளரின் எழுத்து மூல கோரிக்கை 
    - CGF இன் எழுத்து மூல அனுமதி /உறுதிப்பாடு.
விதிகளும் நிபந்தனைகளும்

 

  • உத்தரவாதியால் அங்கிகரிக்கப்பட்ட அதே உரிமை மற்றும் வங்கிச் சட்டங்கள் அல்லது தரகுகளின் கீழ் சேமிப்பு அல்லது நடைமுறைக் கணக்கிற்கான பரிமாற்றங்களாக மட்டுமே இக்கணக்கிலிருந்து மாற்றிடலாம்.
  • நிதி வாடிக்கையாளரின் எழுத்து மூலமான கோரிக்கை மற்றும் உத்தரவாதியின் எழுத்து மூலமாக அனுப்பும்/என்பனவற்றின் அடிப்படையில் விடுவிக்கப்படும்.
  • இக்கணக்கு வங்கியின் அலுவலக நேரங்களில் கணக்குத திறக்கப்பட்ட கிளையினால் செயற்படுத்தப்படும்.
  • இக்கணக்கிற்கு காசோலைப் புத்தகம் வழங்கப்படுகின்றது.
  • இக்கணக்கிற்கு மேலதிகப் பற்று வசதி வழங்கப்படாது.
  • செயற்திட்ட உரிமையாளர்கள்/வாடிக்கையாளர் ஏற்றுக்கொள்ளக்கூடிய டிஜற்றல் வழிமுறைகள் அல்லது காசோலைகள்/காசுக் கருமபீடத்தால் செலுத்திய செயற்திட்டத்துடன் தொடர்புடைய கொடுப்பனவுகளுக்கான பண வைப்புகளை மட்டுமே  மேற்கொள்ளலாம்.
  • உத்தரவாதியின் அனுமதி பெறப்படாமையினால் ஏற்படும் தாமதம் அல்து மறுப்பிற்கு வங்கி பொறுப்பாகாது.
  • இக்கணக்கு “கட்டாயமாக ஒருவருக்கு ஒரு கணக்கு” என்ற அடிப்படையில் திறந்து பேணப்பட வேண்டும்.
  • செயற்பாட்டு தொடர்பாக ஏதேனும் முரண்பாடு ஏற்படுமாயின் வங்கி முற்றிலும் உத்தரவதியின் எழுத்து மூல அறிவுறுத்தலின்படி செயற்படும்.
  • குறிப்பிட்டதொரு  செயற்திட்டம் தொடர்பாக உத்தரவாத உரிமை கோரலின்போது, கணக்கிலுள்ள குறிப்பிட்ட செயற்திட்டத்துக்குரிய தொகை மீண்டும் உத்தரவாதிக்கு மாற்றப்படும்.
  • மாதாந்த கணக்குக் கூற்றுகள் கணக்குரிமையாளருக்கு மின்னஞ்சல் ஊடாகவும் உத்தரவாதிக்கு தபால் மூலமாகவும் வங்கியினால் அனுப்பப்படும்.  கணக்குரிமையாளர்/ உத்தரவாதி அக்கூற்றிலுள்ள பதிவுகளை கவனமாக சரிபார்க்க  வேண்டும்.  ஏதேனும் பிழையான தகவல் இருப்பின் கிடைக்கப்பெற்று 14 நாட்களுக்குள் வங்கிக்கு அறிவிக்க  வேண்டும்.
  • வங்கியின் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளவாறு கணக்கினை  செயற்படுத்தும்போது அவசியமான தரகு, கட்டணங்கள் மற்றும் சேவைக்கட்டணங்களை வங்கி விதிக்கும்.
  • உரிமையாளர்/அதிகாரமளிக்கப்பட்ட  கையொப்பகாரர், அஞ்சல் முகவரி, மின்னஞ்சல் முகவரி மற்றும்  தொடர்பிலக்கம் போன்றவை உள்ளடங்களாக  ஏதேனும் மாற்றம் ஏற்படுமாயின் அதனை உத்தரவாதியின் முன்னனுமதியுடன் தொடர்புடைய கிளைக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
  • இக்கணக்கு குறித்த செயற்பதிட்டத்தின் நிறைவு, தனி உரிமையாளர் இறப்பு, பங்குடைமை இரத்து, அல்லது கம்பனி கலைப்பு என்பவற்றின்போது உத்தரவாதியின் உறுதிப்படுத்தலுடன் முடிவுறுத்தப்படும்.  இதன்போது கணக்கில் ஏதேனும் மீதியிருப்பின் அத்தொகை உத்தரவாதிக்கு மாற்றப்படும்.
  • 730 நாட்கள் (02 வருடங்கள்) அல்லது அதற்கு மேல் வாடிக்கையார்களினால் உருவாக்கப்பட்ட பற்று பரிவர்த்தனைகளை பதிவிட கணக்குகள். செயற்படாத நடைமுறைக் கணக்குகளில் கருதப்படும்.
  • தற்போதைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான அண்மைய தகவல்களைப் பெற்றுக்கொள்ள 1975 ஊடாக BOC அழைப்பு மையத்தை அல்லது அருகிலுள்ள இலங்கை வங்கி கிளை​யை நாடுங்கள்.

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444