எரிபொருள் நிலையங்களில் பிரத்தியேகமாக பயன்படுத்தக்கூடிய முற்கொடுப்பனவு அட்டையாகும்.


அம்சங்கள்

  • முற்கொடுப்பனவு அட்டையாகப் பயன்படுத்தலாம்
  • அட்டையில் மிகுதியிருக்கும் வரை பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்
  • தொடர்பற்ற பரிவர்த்தனைகளுக்கு NFC வசதியுடன் கூடிய சிப் உட்பொதிக்கப்பட்டமாஸ்டர் அட்டை
  • CEYPETCO, IOC மற்றும்LAUGHS போன்ற எரிபொருள் நிலையங்களிலுள்ள அனைத்து POS சாதனங்களிலும் பயன்படுத்தலாம்.  
  • ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இலவச குறுஞ்செய்தி அறிவுறுத்தல்கள்
  • அட்டையானது பூச்சிய மிகுதியுடன் வழங்கப்படுவதோடு எந்நேரத்திலும் பயன்படுத்தும் வசதி
  • E- கூற்றுகள்
  • முன் தீர்மானிக்கப்பட்ட தொகைக்கான தன்னியக்க top-up வசதி
  • அட்டையானது 4 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்


எரிபொருள் அட்டையை நிரப்புதல்/மீள் நிரப்பும் முறை

  • BOC கிளைகள்
  • ஸ்மாட் ஒன்லைன் வங்கியியல் /B App கைபேசி வங்கியியல் செயலி/Smart Pay   
  • பொதுவான கொடுப்பனவு தளங்களைப் பயன்படுத்தும் பிறவங்கிகள்
நன்மைகள்
  • எரிபொருள் கட்டணத்தை மீளப்பெரும் முறையிலுள்ள சிக்கல் செயல்முறையை நீக்குதல்
  • பௌதீக பணப் பாவனையைக் குறைத்தல்
  • ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் எரிபொருள் செலவுகளை ஆய்வு செய்யும் திறன்
  • குறைவான ஆவணங்கள் மற்றும் மேம்பட்ட செயற்திறனுடைய  நிர்வாகம் (எரிபொருள்புத்தகத்திற்கு பதிலாக) 
  • இடையூறின்மை
  • பயனர்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் கையாளலாம்
  • ஒவ்வொரு அட்டைக்கான பரிவர்த்தனையையும் மத்திய பரிவர்த்தனை மையத்தில் கண்காணிக்க முடியும்
     
தகுதிகளும்ஆவணங்களும்

தகுதியானவர்கள்
 

  • இலங்கையில்பதிவுசெய்தஎந்தவொருசட்டநிறுவனம்
  • இலங்கையில்வதியும்18 வயதுக்குமேற்பட்டவர்கள்


BOC எரிபொருள் அட்டைக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்


தனி நபர்களுக்கு

  • BOC எரிபொருள் அட்டைவிண்ணப்பம் - தனிநபர்
  • தேசிய அடையாள அட்டை இலக்கம்
  • முகவரிச் சான்று (தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் வசிக்காவிடின்) 


வணிக நிறுவனங்களுக்கு
 

  • வியாபார நிறுவனங்களுக்கான BOC எரிபொருள் விண்ணப்பம்
  • தேசிய அடையாள அட்டை இலக்கம் (தே.அ.அ. குறிப்பிடப்பட்டுள்ள முகவரி மாறுபட்டுள்ளதாயின்)
  • வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் - பணிப்பாளர் சபை தீர்மானம்
    • ஒருங்கிணைப்புச்சான்றிதழ்
    • 01ஆம் மற்றும் 20 ஆம் இலக்கப் படிவங்கள்
  • தனிஉரிமையாளர்கள்/கூட்டாண்மைகள்
    • வியாபாரப்பதிவு
    • கூட்டாண்மை உடன்படிக்கை
    • ஒப்புதல்கடிதம்
  • அட்டைப்பயன்படுத்துபவர்களின்பட்டியல்மற்றும்வாகனஇலக்கங்கள்


சேவைக்கட்டணங்கள்

  • இணைவுக் கட்டணம்: இலவசம்
  • வருடாந்த கட்டணம்:1,000/- ரூபாய் 
  • அட்டை புதுப்பித்தல் கட்டணம்:500/- ரூபாய்
  • PIN இலக்கத்தினை மீள வழங்குதல் : 250/- ரூபாய்
  • பரிவர்த்தனை மதிப்பில் 1% எரிபொருள் கூடுதல் கட்டணம்
  • அச்சிடப்பட்ட மாதாந்தக்கூற்று : அறிக்கைக்கு ஒன்றிற்கு 50/- ரூபாய்

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444