தகைமைகள்
- பிரஸ்டீஜ் பிளஸ் கணக்குரிமையாளர்கள் / பரீமியர் கிளை வாடிக்கையாயர்கள்
- குறைந்தது 18 வயதுடையவராக இருத்தல் வேண்டும்
அம்சங்கள்
- விழாக்கால விலைக் கழிவுகளும் சலுகைகளும்
- 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை (1975)
- பணம் மீளப்பெறும் எல்லையை விரிவாக்கும் வசதி
- வெளிநாடுகளில் பயன்படுத்தும் வசதி
- இணையவழிக் கொடுக்கல் வாங்கல்களில் பயன்படுத்தும் வசதி
பற்று எல்லை
- ATM – 300,000 ரூபாய்
- விற்பனை நிலையங்கள் – 400,000 ரூபாய்

