BOC டெபிட் அட்டையானது ஒரு புரட்சிகர பண வடிவமாகும். வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கை உலகம் எங்கிலும் 24மணிநேரமும் அணுகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள 7000 இற்கும் மேற்பட்ட வியாபார நிலையங்களிலும் உலகளவில் 30 மில்லியனுக்கும் அதிகமான வியாபார நிலையங்களிலும் BOC டெபிட் அட்டையின் ஊடாக பொருட்களையும் சேவைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
- அதிகமாகச் செலவழிக்கின்றோம் என அஞ்சத் தேவையில்லை
- ஏடிஎம் இயந்திரத்தை தேடத் தேவையில்லை
- உங்களது வாழ்வியலுக்கு ஏற்ற வசதி
- 100% பாதுகாப்பு
BOC/ Master /VISA இலத்திரனியல் இலட்சினையை எந்தவொரு கடையிலும் காண்பித்து BOC இலத்திரனியல் டெபிட் அட்டையின் ஊடாக ஒன்லைனில் பொருட் கொள்வனவுடன், சேவைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
டெபிட் காட் விண்ணப்பத்தைப் பதிவிறக்குக
வெளிநாட்டிற்கு நீங்கள் பிரயாணம் மேற்கொள்ளும்போது
நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் டெபிட் அட்டையைச் செயற்படுத்திக் கொள்ளுங்கள்
(அருகிலுள்ள BOC கிளையை முகாமையாளரை அல்லது 011 220 4444 என்ற இலக்கத்தின் ஊடாக அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்ளவும்)
நிபந்தனைகள் உண்டு *
அட்டை தொலைந்துவிட்டாலோ திருடப்பட்டாலோ உடனடியாக 011 220 4444 என்ற இலக்கத்திற்கு அறிவியுங்கள்
மேலதிக விவரங்களுக்கு:
- 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை – துரித அழைப்பிற்கு 011 220 4444
- அட்டை விநியோகம் : 011 220 4653
- மீண்டும் அட்டையைச் செயற்படுத்துதல் மற்றும் கணக்குளை இணைத்தல்: 011 220 4661/ 011 220 4652
- எல்லையை அதிகரித்தல்: 011 220 4665
- விசாரணைகள்: 011 220 4652 / 011 220 4653 / 011 220 4673 / 011 220 4673 / 011 220 4657
- மின்னஞ்சல்: debitcard@boc.lk
- தொலைநகல்: 011 244 7569
பிரதான முகாமையாளர்
இலத்திரனியல் வங்கிப் பிரிவு
21 ஆவது தளம், தலைமை அலுவலகம்.
இலங்கை வங்கி
இலக்கம்: 01, BOC சதுக்கம், இலங்கை வங்கி மாவத்தை.
கொழும்பு: 01.
தொலைபேசி +94011 254 2162 / 011 220 4650 / 011 220 4660
மின்னஞ்சல்: atmcard@boc.lk

