தகைமைகள்

  • 18 பிளஸ் கணக்கு வைத்திருப்பவர்கள்
  • 18 – 35 வயதுக்கு உட்பட்வராக இருத்தல்


அம்சங்கள்

  • அவசர மருத்துவமனை அனுமதிக்கான எல்லையை அதிகரிக்கும் வசதி
  • விழாக்கால விலைக் கழிவுகளும் சலுகைகளும்
  • 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை (1975)
  • பணம் மீளப்பெறும் எல்லையை விரிவாக்கும் வசதி
  • வெளிநாடுகளில் பயன்படுத்தும் வசதி
  • இணையவழிக் கொடுக்கல் வாங்கல்களில் பயன்படுத்தும் வசதி

பற்று எல்லை

  • ATM – 200,000 ரூபாய்
  • விற்பனை நிலையங்கள் – 400,000 ரூபாய்

 

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444