- உள்ளூர் மற்றும் வெளியூர் தள்ளுபடித் திட்டங்கள்
- இவ்வட்டை 30 மில்லியனுக்கும் அதிகமான வணிக விற்பனை நிலையங்களிலும் உலகளவில் 3 மில்லியன் தன்னியக்க இயந்திரங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
- 250,000 ஐ.அ.டொலர் வரையிலான இலவசப் பயணக் காப்புறுதி.
- பருவகால விலைக்கழிவுகளும் சலுகைகளும்
- Rewards plus loyalty scheme
- உங்கள் அன்புக்குரியவர்களுக்கு குறைந்த எல்லையுடனான மிகைநிரப்புகின்ற அட்டைகள்
- எளிதான தீர்வுத் திட்டம் (24 மாதங்கள் வரை)
- மாதத்திற்கு ஒருமுறை 50% பண முற்கொடுப்பனவு (மிகுதி இருந்தால்)
- வட்டியின்றிய கடன் காலம் (குறைந்தபட்சம் 22 நாட்கள் மற்றும் அதிகபட்சம் 52 நாட்கள்)
- 1975 ஊடாக 24 மணிநேர வாடிக்கையாளர் சேவையைப் பெறலாம்.
கடன் தொகை : ரூ. 250,000/- மேல்
கிரடிட் காட் விண்ணப்பத்தைப் பதிவிறக்குக [⇩]
இலகுவாக திருப்பிச் செலுத்துவதற்கான விண்ணப்பம் [⇩]
வெளிநாட்டுப் பயணக் காப்புறுதி ஒப்பந்தம் [⇩]
*நிபந்தனைகள் உண்டு

