• பருவகால கழிவுகளும் சலுகைகளும் 
  • 250,000 ஐ.அ.டொலர் வரையிலான இலவசப் பயணக் காப்புறுதி.
  • Rewards plus loyalty scheme
  • உங்களது அன்பிற்குரியவர்களுக்கு குறைந்த எல்லையுடனான மிகை நிரப்புகின்ற அட்டைகள்  
  • எளிதாகத் திருப்பிச் செலுத்தும் திட்டம் (24 மாதங்கள் வரை)
  • மாதத்திற்கு ஒருமுறை 50% பண முற்கொடுப்பனவு (மிகுதி இருப்பின்)
  • வட்டியின்றிய கடன் காலம் (குறைந்தபட்சம் 22 நாட்கள் மற்றும் அதிகபட்சம் 52 நாட்கள்)
  • 1975 எனும் எண்ணின் ஊடாக 24 மணிநேர வாடிக்கையாளர் சேவையைப் பெறலாம்.

கடன் எல்லை: 250,000/- ரூபாய்க்கு மேலே


சேவைக் கட்டணங்கள்

*நிபந்தனைகள் உண்டு

இலவச வெளிநாட்டு பயணக் காப்புறுதி
  • தனிநபர் விபத்துக் காப்புறுதி காப்பீடு– 250,000 ஐ.அமெரிக்க டொலர் வரையில்
  • அவசர விபத்து, மருத்துவச் செலவுகள் மற்றும்  உயிரிழந்தவரின் உடலை வெளியேற்றுதல் மற்றும் திருப்பி அனுப்புதல் ஆகியவற்றிற்கு 100,000 ஐ.அமெரிக்க டொலர் வரையில்
  • தொலைந்த பயணப் பைகளுக்கு 1000 ஐ.அமெரிக்க டொலர் வரையில் காப்புறுதி 
  • பல் மருத்துவம் 500 ஐ.அமெரிக்க டொலர் வரையில்
  • தொலைந்த கடவுச்சீட்டிற்கு 250 ஐ.அமெரிக்க டொலர்  வரையில்
  • பயணப் பை சோதனையின் போதான தாமத்திற்கு 100 அமெரிக்க டொலர் வரையில்
  • தனிப்பட்ட பொறுப்பு- 2500 அமெரிக்க டொலர்  வரையில்
  • விமானக் கடத்தல்களின்போது ஒவ்வொரு நாளுக்கும் 50 அமெரிக்க டொலர்  வரையில் (அதிகபட்சம் ஐ.அமெரிக்க டொலர் 750) 
  • பயணத் தாமதம் எனில் 12 மணித்தியாலத்திற்கு 50 ஐ.அ.டொலர்கள் வரையில் (அதிகபட்சம் 500 அ. டொலர்கள்) 
  • புறப்படுவதைத் தவறவிடும்போது 500 அ.டொலர் வரையில்  
  • 250 ஐ.அமெரிக்க டொலர்கள் வரையிலான அவசர நிதியுதவி

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444