அம்சங்கள்

  • பருவகால கழிவுகள் மற்றும் சலுகைகள்
  • Rewards plus loyalty scheme
  • உங்கள் அன்புக்குரியவர்களுக்கு குறைந்த எல்லையுடனான மிகை நிரப்புகின்ற அட்டைகள் 
  • எளிதாகத் திருப்பிச் செலுத்தும் திட்டம் (24 மாதங்கள் வரை)
  • மாதத்திற்கு ஒருமுறை 50% பண முற்கொடுப்பனவு (மிகுதி இருப்பின்)
  • வட்டியின்றிய கடன் காலம் (குறைந்தபட்சம் 22 நாட்கள் மற்றும் அதிகபட்சம் 52 நாட்கள்)
  • 1975 எனும் எண்ணின் ஊடாக 24 மணிநேர வாடிக்கையாளர் சேவையைப் பெறலாம்.


கடன்தொகை : 25,000/- ரூபாய்,100,000/- ரூபாய்


சேவைக் கட்டணங்கள்


*நிபந்தனைகள்உண்டு

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444