உங்கள் தடையற்ற நிதிச் செயற்பாடுகளுக்கு  

வரையறை அற்ற வாய்ப்புக்களுடனான தங்களது நிதிச் செயற்பாடுகளை வலுப்படுத்தும்  BOC கடன் அட்டை உலகிற்கு உங்களை வரவேற்கின்றோம். உங்களுடைய வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் வளப்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட எங்கள் கடன் அட்டைகள் மூலம் உங்கள் ஆற்றலை வெளிப்படுத்துங்கள். ஈடிணையற்ற  பலாபலன்கள், தடையில்லா பரிவர்த்தனைகள் மற்றும் விசேட  சலுகைகள் ஆகியவற்றுடன்  தடையற்ற நிதிச் செயற்பாடுகளை  உங்களுக்கு வழங்கக் காத்திருக்கிறோம்.
 

  • விழாக்கால தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள்
  • வட்டியில்லா கடன் காலப் பகுதி ( குறைந்த பட்சம் 22 நாட்களும் அதிக பட்சம் 52 நாட்களும்)
  • Rewards plus loyalty scheme
  • பூச்சியம் வீதமான வட்டியுடனான  தவணைக்  கட்டணத்  திட்டங்கள் (24 மாதங்கள் வரை).
  • எளிய  தீர்ப்பனவுத் திட்டம் (24 மாதங்கள் வரை)
  • உங்கள் அன்புக்குரியவர்களுக்கான மேலதிக  அட்டைகள்
  • மாதம் ஒருமுறை 50% முற்பணம் (மீதி இருப்பின்)
  • வங்கியின் முக்கிய  அட்டைப் பாவனையாளர்களுக்கு  250 000/- USD வரையிலான இலவச பயணக் காப்பீடு
  • 1975 என்ற இலக்கம் மூலமான 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை.

 

இப்போதே விண்ணப்பித்து உங்கள் ஆற்றலை வெளிக்கொணருங்கள்

தடையற்ற பயணத்தை தொடங்குவதற்கான வாய்ப்பினை பயன்படுத்துங்கள். இன்றே BOC கடன் அட்டை ஒன்றிற்கு விண்ணப்பித்து சாத்தியப்பாடான உலகத்தை திறவுங்கள்

BOC இன் ஓர் கடனட்டையை வைத்திருப்பதன் மூலம் கிடைக்கின்ற வசதி, வெகுமதிகள் மற்றும் மன அமைதி என்பவற்றை அனுபவியுங்கள்

விதிகள் மற்றும் நிபந்தனைகளிற்கு உட்பட்டது.

 

BOC கடனட்டையுடன்  தடைகளற்ற நிதிச் செயற்பாடுகளைத்  தொடர  நீங்கள் தயாரா? இப்போதே விண்ணப்பித்து உங்களுக்காய் காத்திருக்கின்ற எல்லையிலா வாய்ப்புக்களை அனுபவியுங்கள்

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444