வேகமாகவும் பாதுகாப்பாகவும் எளிதாகவும் இலங்கைக்கு பணம் அனுப்புங்கள்!

உங்கள் வெளிநாட்டு கடன் அல்லது பற்று அட்டையைப் பயன்படுத்தி உலகின் எங்கிருந்தும் இலங்கைக்கு பணம் அனுப்புவதற்கான சிறந்த தீர்வாக விளங்கும் Smart Remit கைபேசிச் செயலியை அறிமுகப்படுத்துகிறோம். உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் இடையில் இப்போது விரல் நுனியளவு தூரமே. நீங்கள் எங்கிருந்தாலும் உங்களை நெருக்கமாக வைத்திருக்கும் Smart Remit உடன் தடையற்ற, பாதுகாப்பான, மற்றும் மிக வேகமான பணப்பரிமாற்றத்தை அனுபவித்திடுங்கள்.

Smart Remit: மைல்களுக்கு அப்பாலிருந்தும் அன்பை அனுப்பிடுங்கள்.

ஏன் Smart Remit கைபேசிச் செயலியைத் தேர்வு செய்ய வேண்டும்?

தடையற்றதும் பாதுகாப்பானதுமான பணப்பரிமாற்ற தீர்வுடன் இலங்கைக்கு பணம் அனுப்புவதற்கான ஆகச் சிறந்த வசதியை அனுபவிக்கவும்.

  • உங்கள் கைபேசியைப் பயன்படுத்தி பயனாளிகளுக்கு நேரடியாகப் பணத்தை அனுப்பிடுங்கள்.
  • உங்கள் அனைத்துப் பணப் பரிமாற்றங்களையும் எளிதாக கண்காணிக்கும் வசதி.
  • சிறந்த மாற்று விகிதங்கள் மற்றும் செயலிக்கான பிரத்தியேக நன்மைகளை அனுபவித்திடுங்கள்.
  • முதல் 1000 வாடிக்கையாளர்களுக்கு 1 ஐ.அ.டொலர் இணைவுக் கட்டணம் தள்ளுபடி.
  • உங்கள் அருகில் உள்ள பணப் பரிமாற்று நிலையம் அல்லது இலங்கை வங்கிப் பிரதிநிதியை எளிதாக கண்டறியும் வசதி.

 

Smart Remit கைபேசிச் செயலி உங்கள் அன்புக்குரியவர்களுடன் இணைவதற்கான வேகமான வழி!

வேகமாகவும் பாதுகாப்பாகவும் எளிதாகவும் இலங்கைக்கு பணம் அனுப்புங்கள்!

Smart Remit கைபேசிச் செயலியின் வருகையுடன் உங்கள் அன்புக்குரியவருக்கு பணம் அனுப்புவது என்றுமில்லாதவாறு இப்போது மிக எளிதாகியுள்ளது! உங்கள் வெளிநாட்டு கடன் அல்லது பற்று அட்டையைப் பயன்படுத்தி உலகின் எங்கிருந்தும் எளிதாகப் இலங்கைக்கு பணத்தை அனுப்புங்கள். உங்கள் பணப் பரிமாற்றங்களை கண்காணிக்கவும், பயனாளிகள் விபரங்களைச் சேமிக்கவும் தடையற்ற வங்கிச் செயலி அனுபவத்தை அனுபவிக்கவும் இலங்கை வங்கி வழங்கும் Smart Remit கைபேசிச் செயலி - அனைத்தும் உங்கள் விரல் நுனியில்!

இப்போதே பதிவிறக்கி அனுபவித்திடுங்கள்!

Download App

  • Download Smart Remit App from Google Play Store
  • Download Smart Remit App from App Store
  • Download Smart Remit App from App Gallery