Keep your BUSINESS Moving

CFlex Corporate என்பது வணிகங்கள் தமது கொடுப்பனவுகள், அறவிடல்கள், முதலீடுகள் மற்றும் வங்கி நடவடிக்கைகளை ஒரே பாதுகாப்பான டிஜிட்டல் தளத்தின் மூலம் நிர்வகிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட, இலங்கை வங்கியின் அடுத்த தலைமுறைக்கான பெருநிறுவன இணைய வங்கித் தீர்வாகும்.

நீங்கள் வளர்ந்து வரும் ஒரு நிறுவனமாக இருந்தாலும், ஒரு பெருநிறுவனமாக இருந்தாலும், அல்லது பல நிறுவனங்களின் குழுமமாக இருந்தாலும், உங்களின் நவீன வணிக நடவடிக்கைகளை இயக்குவதற்குத் தேவையான நெகிழ்வுத்தன்மை, கட்டுப்பாடு மற்றும் திறனை CFlex Corporate வழங்குகிறது.

ஏன் CFlex Corporate?

ஒரே தளம். முழுமையான பெருநிறுவன வங்கிச் சேவை.

  • 24x7 டிஜிட்டல் வங்கி அணுகல்
  • நிகழ்நேரக் கொடுப்பனவுகள் & அறவிடல்கள்
  • பாதுகாப்பான பலமட்ட அங்கீகாரம் (Multi-Level Authorization)
  • ERP & Host-to-Host இணைப்பு
  • மெய்நிகர் கணக்கு முகாமைத்த்வம்
  • எஸ்க்ரோ & வருமதிக் கணக்குகள் முகாமைத்துவம் 
  • பெருநிறுவன நிர்வாகக் கட்டுப்பாடுகள் 
  • குழும நிறுவன வங்கிச் சேவை
  • நிறுவனத் தரப் பாதுகாப்பு

 

டிஜிட்டல் புத்தாக்கத்தின் மூலம் வணிகங்களை மேம்படுத்துதல்

தடையற்ற பெருநிறுவன வங்கி அனுபவத்தை வழங்க, CFlex Corporate மேம்பட்ட வங்கி திறன்கள், அறிவார்ந்த தானியங்கு முறை மற்றும் நிறுவனத் தரப் பாதுகாப்பை ஒருங்கிணைக்கிறது.

cflex.boc.lk

புத்திசாலித்தனமான வங்கி சேவை. உறுதியான வணிகங்கள்.

இலங்கை வங்கி  - இலங்கையின் முதற்தர வங்கியாளர்

மேலதிகத் தகவல்களுக்கு 1975 அல்லது +94 11 220 4444 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்: அல்லது cflexsupport@boc.lk வழியாக எமக்கு மின்னஞ்சல் அனுப்பவும்: 

கொடுப்பனவுகள் மற்றும் பணப்பரிமாற்றங்கள்

வேகமானது. பாதுகாப்பானது. நம்பகமானது.

உங்கள் அனைத்து வணிகக் கொடுப்பனவுகளையும் ஒரே தளத்தின் மூலம் முகாமை செய்யவும்.

  • சொந்தக் கணக்குப் பரிமாற்றங்கள்
  • மூன்றாம் தரப்புப் பரிமாற்றங்கள்
  • மொத்தக் கொடுப்பனவுகள்
  • கடனட்டைக் கொடுப்பனவுகள்
  • அரசாங்கக் கொடுப்பனவுகள்
  • பயன்பாட்டு மற்றும் வர்த்தகர் கொடுப்பனவுகள்
  • ETF கொடுப்பனவுகள்

தகவமைக்கக்கூடிய அனுமதியளித்தற் பணிப்பாய்வுகள் மற்றும் பரிவர்த்தனை கட்டுப்பாடுகளுடன் இலங்கை வங்கியிலிருந்து இலங்கை வங்கிக்கு, CEFTS, மற்றும் RTGS கொடுப்பனவு முறைகளுக்கு ஆதரவளிக்கிறது.

மொத்தக் கொடுப்பனவுகள்

ஆயிரக்கணக்கான கொடுப்பனவுகளை எளிதாகச் செயற்படுத்துங்கள்

சம்பளக் கொடுப்பனவுகள், வழங்குநர்க் கொடுப்பனவுகள், தரகுகள், மீளச்செலுத்துதல்கள் மற்றும் பிற மொத்தப் பரிவர்த்தனைகளை எளிய கோப்பு பதிவேற்ற (file upload) செயல்முறையின் மூலம் பதிவேற்றவும்.
நன்மைகள்

  • வேகமான செயலாக்கம்
  • நிகழ்நேர வரவு வைப்பு 
  • குறைந்த மனிதவலு
  • மேம்பட்ட செயற்பாட்டுத் திறன்
     
நிலையான வைப்புகள்

டிஜிட்டல் முறையில் முதலீடு செய்யுங்கள்

கிளைக்குச் செல்லாமல் பல நாணயங்களில் நிலையான வைப்புகளை இணையவழி திறந்து முகாமை செய்யவும்.

  • இணையவழி நிலையான வைப்பு
  • பல நாணய ஆதரவு
  • வசதியான முகாமைத்துவம்
  • பாதுகாப்பான செயலாக்கம்
     
மெய்நிகர்க் கணக்குகள் (Virtual Accounts)

புத்திசாலித்தனமான அறவீடுகள். சிறந்த நோக்கு.

மெய்நிகர் கணக்கு முகாமைத்துவம் மூலம் அறவிடல் மற்றும் கணக்கு இணக்கத்தை (Reconciliation) எளிதாக்குங்கள்.

  • COBO (Collection on Behalf Of)
    நிதிகளை மையப்படுத்தப்பட்ட பெருநிறுவனக் கணக்கில் பெறும் அதே வேளையில் வாடிக்கையாளர்களுக்குப் பிரத்தியேக மெய்நிகர்க் கணக்கு இலக்கங்களை வழங்குங்கள்.
  • POBO (Payment on Behalf Of)
    துணை நிறுவனங்கள், நிறுவனப் பிரிவுகள் மற்றும் இணைந்த நிறுவனங்கள் இடையே கொடுப்பனவுகளை மையப்படுத்தப்பட்ட முறையில் முகாமைசெய்யவும்.
வருமதி முகாமைத்துவத் தீர்வு

கணக்கிணக்கத்தை (Reconciliation) எளிதாக்குங்கள்

ஒரே தளத்தின் மூலம் விலைப்பட்டியல்களை நிர்வகிக்கவும், அறவீடுகளைக் கண்காணிக்கவும், கணக்கிணக்கத்தைத் தன்னியக்கமாக்கவும், வருமதிகளின் தெரிவுநிலையை மேம்படுத்தவும்.

  • விலைப்பட்டியல் முகாமைத்துவம்
  • கொடுப்பனவு பொருத்துதல்
  • அறவிடற் கண்காணிப்பு
  • விழிப்பூட்டல்கள் மற்றும் நினைவூட்டல்கள்
     
எஸ்க்ரோ முகாமைத்துவம் (Escrow Management)

டிஜிட்டல் திட்டக் கொடுப்பனவு முகாமைத்துவம்

முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் திட்டக் கொடுப்பனவுகள், அங்கீகாரங்கள், ஆவணப்படுத்தல் மற்றும் தீர்வுகளை முகாமைசெய்ய, தொழில் நிறுவனம் –ஒப்பந்தக்காரர் –வங்கி அமைப்புகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பாதுகாப்பான தளம்.
 

ERP இணைப்பு (ERP Connectivity)

உங்கள் ERP-ஐ நேரடியாக உங்கள் வங்கியுடன் இணைக்கவும்

பாதுகாப்பான APIகள் மூலம் SAP மற்றும் பிற ERP தளங்களை CFlex Corporate உடன் ஒருங்கிணைக்கவும்.

கிடைக்கக்கூடிய சேவைகள்:

  • கணக்குமீதி விசாரணை API 
  • கணக்குக்கூற்று கோரிக்கை API 
  • கொடுப்பனவு தொடக்க API 
  • பரிவர்த்தனை நிலை விசாரணை API 

கைமுறையாகச் செய்வதைத் தவிர்த்து அதிக செயற்பாட்டுத் திறனுக்காக நேரடி செயலாக்கத்தை (Straight-Through Processing - STP) செயற்படுத்துங்கள்.

பெருநிறுவன நிர்வாகம்

அதிக கட்டுப்பாடு. சிறந்த ஆளுகை.

உங்கள் நிறுவனத்தின் செயற்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப, பயனர் வகிபாகங்கள், ஒப்புதல் அதிகாரிகள் நிரல்கள் (Approval Workflows), பரிவர்த்தனை வரம்புகள் மற்றும் அணுகல் கட்டுப்பாடுகளை உள்ளமைக்கவும்.

  • பயனர் முகாமைத்துவம்
  • வகிபாக அடிப்படையிலான அணுகல்
  • உருவாக்குபவர்-உறுதிப்படுத்துபவர் கட்டுப்பாடுகள் (Maker-Checker Controls)
  • கடவுச்சொல் நிர்வாகம்
  • பரிவர்த்தனை எல்லை முகாமைத்துவம்
நிறுவனங்களின் குழுமம்

ஒரே உள்நுழைவு. பல வணிகங்கள்.

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனி கட்டுப்பாடுகள் மற்றும் ஒப்புதற் கட்டமைப்புகளைப் பேணும் அதே வேளையில், ஒரே உள்நுழைவின் மூலம் பல அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை முகாமை செய்யவும்.

கடன் கண்காணிப்பு (Loan View)

தகவலறிந்திருங்கள்

சிறந்த நிதி தெரிவுநிலைக்காக வடிவமைக்கப்பட்ட மையப்படுத்தப்பட்ட முகப்பு (Dashboard) மூலம் கடன் கணக்குகள், திருப்பிச் செலுத்தும் அட்டவணைகள் மற்றும் நிதியுதவி வசதிகளைக் கண்காணிக்கவும்.

வரவிருக்கும் அம்சங்கள்

கட்டம் II மேம்பாடுகள் 

  • தந்திவழிப் பரிமாற்றங்கள் 
  • பணப்புழக்க முகாமைத்துவம்
  • பணப்பாய்வு முகாமைத்துவம் 
FAQ

What is CFlex Corporate?

CFlex Corporate is a comprehensive digital banking platform designed to help businesses manage payments, collections, accounts, approvals, and financial operations through one secure platform.

Why should my company use CFlex Corporate?

CFlex Corporate provides 24x7 digital banking access, secure payment processing, multi-level authorization, ERP connectivity, virtual accounts, receivable management, and corporate administration controls in one platform.

What types of payments can I make through CFlex Corporate?

You can manage own-account transfers, third-party transfers, bulk payments, credit card payments, government payments, utility and merchant  payments, and ETF payments.

Which payment methods are supported?

CFlex Corporate supports BOC-to-BOC, BOC-to-Other Bank, and RTGS payment methods, with configurable authorization workflows and transaction controls.

Can I process bulk payments?

Yes. You can upload files to process salary payments, supplier payments, commissions, reimbursements, and other bulk transactions efficiently.

What are the benefits of Bulk Payments?

Bulk Payments help reduce manual work, speed up processing, improve operational efficiency, and enable faster crediting of payments.

Can I open Fixed Deposits online?

Yes. CFlex Corporate allows you to place and manage Fixed Deposits digitally, including across multiple currencies, without visiting a branch.

What are Virtual Accounts?

Virtual Accounts provide dedicated account numbers to simplify collections, improve payment identification, and support efficient reconciliation.

  • COBO (Collection on Behalf Of):
    Allows a company to issue dedicated virtual account numbers to customers while receiving the funds into a centralized corporate account.
  • POBO (Payment on Behalf Of):
    Enables centralized payment management across subsidiaries, departments, and affiliated entities.

How does CFlex Corporate help with receivables?

The Receivable Management Solution (RMS) helps manage invoices, monitor collections, match payments, automate reconciliation, and improve visibility of outstanding receivables.

What is Escrow Management?

Escrow Management provides a secure digital platform for managing project payments, approvals, documentation, and settlements between employers, contractors, and the bank with greater transparency.

Can CFlex Corporate connect with my ERP system?

Yes. CFlex Corporate can integrate with SAP and other ERP platforms through secure APIs, supporting automated banking processes.

What ERP services are available?

Available services include Balance Inquiry, Statement Request, Payment Initiation, and Transaction Status Inquiry APIs, enabling Straight-Through Processing (STP).

How does Corporate Administration work?

Corporate administrators can manage users, roles, approval workflows, transaction limits, passwords, and access controls according to the organization’s requirements.

Does CFlex Corporate support Maker-Checker controls?

Yes. Organizations can configure Maker-Checker workflows and approval structures to strengthen transaction controls and governance.

Can I manage multiple companies through CFlex Corporate?

Yes. The Group of Companies feature allows authorized users to manage multiple businesses through a single login, while maintaining separate controls and approval structures for each company.

Can I view my company’s loans through CFlex Corporate?

Yes. Loan View provides centralized visibility of loan accounts, repayment schedules, and financing facilities.

Is CFlex Corporate secure?

Yes. CFlex Corporate is designed with enterprise-grade security, role-based access, authorization controls, transaction limits, and secure digital banking processes.

What features are planned for Phase II?

Phase II enhancements include:
- Telegraphic Transfers
- Liquidity Management
- Cash Flow Management

Can CFlex Corporate be used outside normal banking hours?

Yes. CFlex Corporate provides 24x7 digital banking access, subject to applicable service availability and processing rules.

How does CFlex Corporate improve business efficiency?

CFlex Corporate reduces manual processes, centralizes financial operations, enables automated payments and reconciliation, and provides better control and visibility across business banking activities.