நீங்கள் எங்கிருந்தாலும், உங்கள் வங்கிச் சேவையை வசதியாகவும் பாதுகாப்பாகவும் செய்து முடிப்பதற்கான எளிய வழியாக இலங்கை வங்கியின் கைபேசிச் செயலி விளங்குகிறது. அதிவேக வங்கிச் சேவைக்கான மேம்படுத்தப்பட்ட மறைகுறியாக்கத்தின் உதவியுடன் பாதுகாப்பாக உங்களுடைய அனைத்து கணக்குகளையும் நிர்வகிக்கவும், கட்டணங்களைச் செலுத்தவும், பணத்தை அனுப்பவும் B செயலியைப் பயன்படுத்துங்கள்.

அம்சங்கள்

  • கணக்கு மீதி விசாரணைகள் (நடைமுறை / சேமிப்பு / கடன்கள்)
  • முன்னைய பரிவர்த்தனைகளைப் பார்க்கும் கூற்றுகளைப் பதிவிறக்கும் வசதி
  • பற்றுச்சீட்டுகள் செலுத்தவேண்டிய நிறுவனங்கள் மற்றும் மூன்றாந்தரப்புக் கணக்குகளைச் சேர்த்துக்கொள்ளும் வசதி.
  • சொந்தக் கணக்குகளுக்கான (உடனடி/திகதி குறிக்கப்பட்ட/நிலையியற் கட்டளை), மூன்றாந்தரப்பு இலங்கை வங்கிக் கணக்குகளுக்கான, ஏனைய வங்கிக் கணக்குகளுக்கான பண அனுப்புதல்கள்
  • பற்றுச்சீட்டுக் கொடுப்பனவுகள் (உடனடியானவை/திகதி குறிக்கப்பட்டவை/தொடர்ச்சியானவை)
  • தெரிவுசெய்யப்பட்ட பற்றுச்சீட்டுகள் செலுத்தவேண்டிய நிறுவனங்களுக்கான பற்றுச்சீட்டு வழங்கல் (பற்றுச்சீட்டு இலக்கத்தை உள்ளிட்டதும் உரிய பற்றுச்சீட்டுத் தொகை திரையிற் தோன்றும்)
  • கடனட்டைக் கொடுப்பனவுகள் (வங்கி மற்றும் வங்கிசாரா கடனட்டைகள்)
  • கணக்குமீதி விசாரணை​
  • கணக்குக் கூற்றுப் பதவிறக்கம்
  • காசோலைப் புத்தகத்துக்கான இணையவழிக் கோரிக்கை
  • காசோலைக் கொடுப்பனவுகளை நிறுத்துதல்
  • பாதுகாப்பான மின்னஞ்சல் ஊடாக வங்கியுடன் தொடர்புகொள்ளல்
  • பரிவர்த்தனைக் கடவுச்சொல்லெதுவுமில்லை. பாதுகாப்பான ஒரு நேரக் கடவுச்சொல் (OTP)
  • சுய நுழைவுப் பயனர்அடையாள எண் (ID) மற்றும் கடவுச் சொல் மறந்திருப்பின் புதுப்பிக்கும் வசதி

Android, iOS, Huawei App Galary முதலான தளங்களில் பதிவிறக்க முடியும்


இலங்கை வங்கி ‘B App’ அறிவுறுத்தற் காணொலி

Download App

  • Download B App கைபேசிச் செயலி from Google Play Store
  • Download B App கைபேசிச் செயலி from App Store
  • Download B App கைபேசிச் செயலி from App Gallery