எச்சரிக்கை
இலவச பரிசு அல்லது பரிசு வென்றதாக கூறி வரும் போலி செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
தெரியாத இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம், தனிப்பட்ட தகவல்களை பிறருடன் பகிர வேண்டாம்.
இலங்கை வங்கி ஒருபோதும் இணைப்புகள், குறுந்தகவல்கள் (SMS), WhatsApp அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலம் தனிப்பட்ட தகவல்களை கோருவதில்லை.
இத்தகைய செய்திகளைப் பற்றி எமக்கு அறிவிக்க, எங்களின் வாடிக்கையாளர் சேவை எண் 1975 இனை அழைக்கவும்.
கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள்.