Branch On Wheels to support communities in affected areas

December 08, 2025

BOC Articles - Branch On Wheels to support communities in affected areas

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு இருக்கும் இடத்திற்கேச் சென்று வங்கிச் சேவைகளை எளிதாக வழங்க இலங்கை வங்கியின் Branch on Wheels இன்று (2025 டிசம்பர்) கீழ்க்கண்ட இடங்களுக்கு வரத் தயாராகவுள்ளது என்பதை அறியத் தருகிறோம்.