BOC Entrepreneur Development Program (EDP)

September 23, 2026

BOC Articles - BOC Entrepreneur Development Program (EDP)

உங்களது வியாபார தொலைநோக்கு சிந்தனையை மாற்றியமைக்க தயாரா ?

தொழில் முனைவோருக்கான 5 நாட்கள் திறன் மேம்பாடு பயிற்சி நிகழ்வு

  1. தொழில்முனைவோரின் மனநிலையை வலுப்படுத்துதல்
  2. வணிக மூலோபாயம் மற்றும் வணிக நாமங்கள்
  3. நிதி முகாமைத்துவ வழிமுறைகள்
  4. வழங்கல் முகாமைத்துவம்/டிஜிட்டல் புத்தாக்கம்
  5. மனிதவள முகாமைத்துவம்

புதிய மூலோபாயங்களை அறிந்து, BOC உடன் வணிகத்தை முன்னேற்றுங்கள்

 

பயிற்சி நிகழ்வின் முக்கிய அம்சங்கள்

  • கட்டணமில்லை
  • 18-45 வயதுக்குட்பட்ட தொழில்முனைவோருக்கானது
  • தொழில் வல்லுநர்களால் பயிற்சி வழங்கப்படும்
  • இலங்கை வங்கியின் வாடிக்கையாளர்களுக்கும் வாடிக்கையாளர் அல்லாதவர்களுக்கும் விண்ணப்பிக்கலாம்
  • பயிற்சி நிறைவில் பெறுமதிமிக்க சான்றிதழ் வழங்கப்படும்

விண்ணப்பிக்க : https://boc.lk/a/edp

இடம்:
இலங்கை வங்கி,
தலைமைக் காரியாலயம்,
கொழும்பு 1.

விபரங்களுக்கு:
011 220 4527

 

https://boc.lk/a/edp ஊடாக 02.10.2026 ஆம் திகதி அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கவும்.

(இலங்கை வங்கியின் முழு விருப்பின் பேரில் விண்ணப்பதாரர்களின் தெரிவு இடம்பெறும்)