தகுதி அளவுகோள்கள்
- இலங்கை வங்கியில் தனிநபர் வெளிநாட்டு நாணயக் கணக்கைப் (PFCA) பேணும் புலம்பெயர்ந்த பணியாளர்
- புலம்பெயர்ந்த ஊழியரின் PFCA கணக்கிற்கு அல்லது ரூபாய் சேமிப்புக் கணக்கிற்கு ஆகக்குறைந்தது 3 தடவைகள் பண அனுப்பீடினை மேற்கொண்டிருக்க வேண்டும்.
- 18-60 வயதிற்கு இடைப்பட்டவர்கள் (கடன் பெறுபவர் 60 வயதை அடையும் முன்னர் கடன் வசதி முழுமையாக அறவிடப்படும்)
- செல்லுபடியாகும் நுழைவு சான்றினை (visa) அல்லது வேலை ஒப்பந்தத்தை வைத்திருப்பவர்
- குறைபாடற்ற CRIB பதிவைவைத்திருக்க வேண்டும்
நோக்கம்
- இலங்கையில் பயன்படுத்தப்பட வங்கி சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளக் கூடிய எந்தவொருநோக்கத்திற்காகவும்
- இலங்கையில் வசிக்கும் கடன் பெறுபவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் நடைமுறைபரிவர்த்தனைகளுக்கான கொடுப்பனவைமேற்கொள்வதற்கு
For any assistance
Foreign Circle
International Customer Service Support Unit
+94 11 220 3859
+94 11 220 3860
+94 11 220 3886
+94 11 220 3887
+94 707 203203
+94 707 204204
+94 707 205205
fc@boc.lk