தனிநபர் வெளிநாட்டு நாணயக் கணக்கினை (PFCA ) சேமிப்பு கணக்குகள், நிலையான வைப்புக் கணக்குகள் அல்லது நடைமுறைக் கணக்குகள் (காசோலை வரவு வசதியின்றி) போன்ற வடிவங்களில் திறக்க முடியும்.
ஐ.அ.டொலர் USA
ஸ்ரேலிங் பவுண் GBP
யூரோ EUR
ஐப்பான் யென் JPY
அவுஸ்திரேலிய டொலர் AUD
சுவிஸ் பிராங் CHF
கனேடிய டொலர் CAD
சிங்கப்பூர் டொலர் SGD
நியூசிலாந்து டொலர் NZD
சீன ரென்மினி CNY
- ஆரம்ப வைப்பு இல்லை
- ஆகக் குறைந்த மீதிக்கான தேவையில்லை
- சேவை கட்டணங்கள் தேவையில்லை
நிலையான வைப்புகளுக்கு
ஆக்குறைந்த பெறுமதி ஐ. அமெரிக்க டொலர் 1000/-அல்லது சமனானது
- PFCA சேமிப்புக் கணக்குகள் மற்றும் நடைமுறைக் கணக்குகளை பேணுபர்வர்கள் மாத்திரம் நிலையான வைப்பினை ஆரம்பிக்கலாம்
- நிலையான வைப்புகளைத் திறப்பது மற்றும் மூடுவது தொடர்பான நிதி பரிமாற்றங்கள் PFCA சேமிப்பு அல்லது நடைமுறைக் கணக்கு மூலம் மாத்திரமே மேற்கொள்ளப்பட வேண்டும்.
» ஒரு வருட காலத்திற்காகத் திறக்கப்படும் நிலையான வைப்புகளுக்கான வட்டி, அசல் வைப்புத் தொகையின் நிலுவையை அடிப்படையாகக் கொண்டு தினசரி கணக்கிடப்பட்டு, வருடாந்தம் வரவு வைக்கப்படும். இவ்வாறு சேரும் வட்டி, வைப்பு செய்யப்பட்ட திகதியிலிருந்து வருடாந்த அடிப்படையில் அசல் வைப்புத் தொகையுடன் சேர்க்கப்படும்.
- நடைமுறைக் கணக்குகளுக்கு
காசோலை புத்தகங்கள் மற்றும் மிகைப்பற்று வசதிகள் (OD) இல்லை
- PFC Minor Savings
அனைத்து சிறுவர் சேமிப்புக் கணக்குகளுக்குமான வட்டி, ஒவ்வொரு நாளும் அன்றைய தின இறுதி நிலுவைத் தொகையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு, ஒவ்வொரு மாதத்தின் கடைசி வேலை நாளில் கணக்கில் வரவு வைக்கப்படும். வெளிநாட்டு நாணயக் கணக்குகளுக்குச் செலுத்தப்பட வேண்டிய குறைந்தபட்ச மாதாந்த வட்டி, அந்தந்த நாணயத்தில் 0.10 அலகுகள் ஆகும்.
வட்டி வீதங்கள்
For any assistance
Foreign Circle
International Customer Service Support Unit
+94 11 220 3859
+94 11 220 3860
+94 11 220 3886
+94 11 220 3887
+94 707 203203
+94 707 204204
+94 707 205205
sda@boc.lk