BFCA கணக்கினை சேமிப்புகணக்குகள், நிலையான வைப்புக்கணக்குகள் அல்லது நடைமுறைக்கணக்குகள் போன்றவடிவங்களில் திறக்கமுடியும்.
ஐ.அ.டொலர் USA
ஸ்ரேலிங்பவுண் GBP
யூரோ EUR
ஐப்பான்யென் JPY
அவுஸ்திரேலியடொலர் AUD
சுவிஸ்பிராங் CHF
கனேடியடொலர் CAD
சிங்கப்பூர்டொலர் SGD
நியூசிலாந்துடொலர் NZD
சீனரென்மினி CNY
இந்திய ரூபாய் INR (நடப்பு கணக்குகள் மட்டும்)
நடைமுறைகணக்குகளுக்கான
காசோலைப்புத்தகங்கள் மற்றும் மிகைப்பற்றுவசதிகள் (OD) இன்மை
- விதிமுறைகளுக்கிணங்க POD வசதிகளைப் பெறலாம்
- ஆரம்ப வைப்பு இல்லை
- ஆகக் குறைந்த மீதிக்கான தேவைகள் இல்லை
- BFC நிலையான வைப்பு கணக்குகளுக்கு
i. BFCA சேமிப்பு அல்லது நடைமுறைக் கணக்கு வைத்திருப்பவர்கள்மாத்திரம் திறக்க முடியும்
ii. BFC நிலையான வைப்பு கணக்குகளுக்கு ஆகக் குறைந்த வைப்பு அவசியமில்லை
iii. நிலையான வைப்புகளைத் திறத்தல் அல்லது முடிவுறுத்தல்தொடர்பான நிதி பரிமாற்றங்களைBFCA சேமிப்பு அல்லது நடைமுறைக் கணக்குகள் மூலம் மட்டுமே நிறைவேற்ற வேண்டும்.
- இலங்கை ரூபாயை வெளிநாட்டு நாணயமாக மாற்றி BFCA கணக்கிற்கு வரவு வைக்க முடியாது
வட்டி வீதங்கள்
Please refer Rates and Tariff
For any assistance
Foreign Circle
International Customer Service Support Unit
+94 11 220 3859
+94 11 220 3860
+94 11 220 3886
+94 11 220 3887
+94 707 203203
+94 707 204204
+94 707 205205
fc@boc.lk