தலைமையகம்
இலங்கை வங்கி,
இல.1, இலங்கை வங்கிச் சதுக்கம்,
இலங்கை வங்கி மாவத்தை,
கொழும்பு 01
இலங்கை.
+94 11 244 6790 to 811 +94 11 233 8741 or 755 |
+94 11 232 1160 |
boc@boc.lk |
SWIFT code : BCEYLKLX |
அழைப்பு மையம்
![]() | |
![]() | 1975 +94 11 220 4444 |
| 011 220 4444 (பொதுவான விசாரணைகளுக்கு மாத்திரம் Chat செய்யுங்கள்) | |
| இலங்கை வங்கியின் முகநூற் பக்கத்தின் ஊடாக (Chat செய்யுங்கள் ) | |
| info@boc.lk |
முறையீடுகளும் பாராட்டுகளும்
இலங்கையில் 1ம் இடத்தை வகிக்கும் வங்கியாக, பரந்தளவிலான தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்கி எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமான சேவையை வழங்குவதே எமது குறிக்கோளாகும். எம்மை மேம்படுத்துவதற்கான ஏதேனும் ஆலோசனைகள் இருப்பின், அவ்வாறனவற்றை உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள நாம் ஆவலாக உள்ளோம். உங்களது ஆலோசனைகளும் பரிந்துரைகளும் எமது சேவையை மேம்படுத்த உதவவல்லன. எம்மைப் பற்றிய உங்களது எண்ணங்களையும் அனுபவங்களையும் நாம் மதிக்கின்றோம்.
பாராட்டுகள்
உங்களது ஆலோசனைகளும் பரிந்துரைகளும் எங்களது சேவையின் சிறப்பை மேம்படுத்த உதவும். எமது சேவையை மேம்படுத்தற்காக நீங்கள் வழங்கும் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் நாங்கள் மதிக்கிறோம்.
முறையீடுகள்
இணையற்ற வங்கியியல் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க நாம் உறுதிபூண்டுளோம். எவ்வாறாயினும், குறிப்பிட்ட எந்தவொரு பகுதியிலும் எமது சேவையை நாம் மேம்படுத்த வேண்டும் என நீங்கள் உணர்வீர்களாயின், அவற்றை செவிமடுப்பதற்கு நாம் விரும்புகிறோம். எமது சேவைகளைகளின் தரங்களைப் பேணுவதற்கும் மேம்படுத்தவும் உங்களது முறையீடுகள் முக்கியமான சமிக்ஞைகளாகும்.
எம்மை எவ்வாறு தொடர்பு கொள்வது?
1 ஆம் தெரிவு
வாடிக்கையாளர் அனுபவ முகாமைத்துவ (CXM) குழுவைத் தொடர்பு கொள்ளவும். உமது கோரிக்கைகளுக்கு தன்னியக்க முறைமை ஊடாக முன்னுரிமை வழங்கப்படும்.
நிகழ்நிலையில் (online) முறைபாடுளை பதிவு செய்ததும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாது?
- முறைபாடு ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான, குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சலானது குறிப்பிலக்கத்துடன் உங்களுக்கு அனுப்பப்படும்.
- அவசியமெனில் எமது பிரதிநிதிகள் உங்களைத் தொடர்பு கொள்வர்.
- கோரிக்கைத் தீர்த்து வைக்கப்பட்டதும் மின்னஞ்சலோ அல்லது குறுஞ்செய்தியோ அனுப்பப்படும்
- வழங்கப்பட்ட தீர்வு அல்லது பதில் குறித்து நீங்கள் திருப்தியடையவில்லை எனில், தீர்வு வழங்கப்பட்டதிலிருந்து ஒரு வாரத்திற்குள் மேலதிக நடவடிக்கைகளுக்கான கோரிக்கையை நீங்கள் முன்வைக்கலாம்.
ஒன்லைன் வாடிக்கையாளர் படிவத்தை நிரப்புக.
தொலைபேசி:
வாடிக்கையாளர் அனுபவ முகாமைத்துவ அலகு - +94 11 220 4750 / +94 11 243 5814
அழைப்பு மையம்: +94 11 220 4444
தொலைநகல்: +94 11 243 5815
மின்னஞ்சல்: bocexmgt@boc.lk
அஞ்சல்:
வாடிக்கையாளர் அனுபவ முகாமையாளர்
22வது தளம்,
BOC சதுக்கம், எண் 1,
இலங்கை வங்கி மாவத்தை,
கொழும்பு 01.
2 ஆம் தெரிவு
எந்தவொரு கிளையையும்,சேவை அலகையும் அல்லது அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.
எமது சேவை அல்லது தயாரிப்புகள் குறித்து ஏதேனும் முறைபாடுகளை தெரிவிக்கவோ அல்லது அவற்றை பாராட்டவோ நினைத்தால் எந்தவொரு கிளையையும், சேவை அலகையும் அல்லது அழைப்பு மையத்தையும் தொடர்பு கொள்ளவும்.
நிதி குறைகேள் அதிகாரியின் மீளாய்வினைப் பெற்றிடுங்கள்
உங்களது முறைபாடுகளை எமது நடைமுறைகளின் பிரகாரம் நியாயமாகவும் உடனடியாகவும் கையாள எதிர்பார்க்கிறோம். இருப்பினும், நீங்கள் அதிருப்தியடைந்திருப்பின், நிதி நிறுவனங்களுடனான உங்களது பிணக்குகளைத் தீர்ப்பதற்கு இலவச மற்றும் சுயாதீனமான சேவையை வழங்கும் நிதி குறைகேள் அதிகாரியின் உதவியைப் பெற்றுக் கொள்ளலாம்.
விசா நோக்கத்திற்காக வங்கிக் கணக்கிலுள்ள மிகுதியை மீண்டும் உறுதிப்படுத்துதல்.
அத்தகைய நிலுவைகளை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு, பின்வருபவர்களில் எவரேனும் ஒருவரைத் தொடர்பு கொள்ளலாம்.
| பிரதான முகாமையாளர் – தகவல் அமைப்பு கணக்காய்வு தொலைபேசி: 011-2204922 தொலைநகல் : 011-2338750 மின்னஞ்சல்: cmisa@boc.lk |
தகவல் அமைப்பு கணக்காய்வுப் பிரிவு |

boc@boc.lk
SWIFT code : BCEYLKLX
