வங்கித்துறையில் ஆர்வமா ?
ஆமெனில் உங்களுக்காக கீழ்க்காணும் தொழில் வாய்ப்புகள் வங்கியில் நிலவுகின்றன
நாட்டின் வங்கி மற்றும் நிதித் துறையில் முன்னணியில் இருக்கும் முதற்தர வங்கியான இலங்கை வங்கி சேவை மனப்பாங்கும் தகைமைகளும் கொண்ட நபர்களுக்காக தன் கதவுகளை அகலத் திறந்து வைத்துள்ளது. எங்கள் வங்கிக் குழாமில் நீங்களும் ஒரு பகுதியாக இருக்க விரும்பின் எங்கள் பதவி வெற்றிடங்களைப் பார்வையிட்டு விண்ணப்பிக்கவும்.
Read Personal Data Protection Notice for Recruitment
விசேட அறிவித்தல்கள்
விரிவாக வாசிக்க
- Post of Trainee Court Clerk and Trainee Notarial Clerk – 2024
- - The exam status for the above posts can be viewed by entering the candidate’s NIC number.
- - The interview calling letters for the selected candidates have been already posted via registered post.
- Click here to view the Exam Status