தகைமை

  • 18 – 55 வயதுக்குட்பட்ட பெண் தொழில் முயற்சியாளர்கள்
  • தொழிற்தேர்ச்சி வாய்ந்த சுறுசுறுப்புமிக்க பெண் ஆளுமைகள்
  • இலங்கை வங்கியில் கணக்கொன்றை வைத்திருக்க வேண்டும் ('காந்தா ரண் கினும்" கணக்கு விரும்பத்தகுந்தது)
  • CRIB/DRU கடன் செலுத்தத் தவறிய ஒருவராக இருத்தலாகாது.

ஆகக்கூடிய கடன் தொகை

  • 2.0 மில்லியன் ரூபாய் (ஆகக்குறைந்தது 25,000 ரூபாய்)
     

திருப்பிச் செலுத்தும் காலம்

  • ஆகக்கூடியது 08 ஆண்டுகள் 


சலுகைக் காலம் 

  • 2 ஆண்டுகள் 
     
விசேட நிபந்தனைகள்
  • மொத்த கருத்திட்டப் பெறுமதி 10 மில்லியன் ரூபாய்க்குக் குறைவாகவும் 25,000 ரூபாய்க்கு அதிகமாகவும் இருத்தல் வேண்டும் (காணி, கட்டடம் தவிர)
  • காணி, கட்டடம் உள்ளிட்ட கருத்திட்டத்தின் மொத்தச் செலவில் 30%ஐ உரிமைப் பங்காக வழங்க வேண்டும்.
     
சிறிலிய சவிய

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444