உங்கள் வியாபார யோசனைக்கு உயிரூட்டும் திட்டமொன்றை நன்கு சிந்தித்து வகுத்துக்கொள்ளுங்கள்.

BOC SME Circle என்பது இலங்கையின் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு சிறந்த வழிகாட்டுதலை வழங்கி அவை தமது வியாபார யோசனைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று எமது நாட்டின் பொருளாதாரத்தின் தூண்களாக மாறுவதற்கு உதவும் பிரிவாகும்.

SME Circle வழங்கும் நன்மைகள்

  • உங்கள் வியாபார யோசனைகளுக்குச் செயல்வடிவம் வழங்கும் வல்லுநர்களின் உதவி
  • வல்லுநர்களின் அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு
  • புதிய சந்தை வாய்ப்புகளை அடையாளங் காண்பதற்கான வழிகாட்டல்
  • ஈடிணையற்ற நிதித் தீர்வுகள்
  • வியாபாரம் தொடர்பான சிக்கல்களை தீர்த்துக்கொள்வதற்கான வல்லுநர்களின் ஆலோசனைகள்
  • நிதி சாரா சேவைகளின் பொருட்டு அரச, தனியார் துறை நிறுவனங்களுடன் தொடர்புகளைப் பெற்றுத்தருதல்

 

SME Circle பிரிவானது இலங்கை வங்கித் தலைமையகத்தின் முதலாம் தளத்தில் அமைந்துள்ளது

மேலதிகத் தகவல்களுக்கு 011 2 204 525 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது அருகிலுள்ள இலங்கை வங்கிக் கிளையை நாடவும்.

SME வட்டம்

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444