நோக்கம் / பயிர்கள்
- - நெல் (நீர்ப்பாசனம்)
- பருப்பு வகைகள் (பயறு, உளுந், சோயா பீன்ஸ், சோளம், குரக்கன்)
- எண்ணெய் விதைகள் (நிலக்கடலை, இஞ்சி, சூரியகாந்தி)
- வேர் மற்றும் கிழங்கு (உருளைக்கிழங்கு, இனிப்புஉருளைக்கிழங்கு, மெனியொக், கிரி-அல)
- காய்கறிகள் (பீன்ஸ், கத்தரி, பீட்-ரூட், முட்டைக்கோஸ், கரட், குடைமிளகாய், தக்காளி, வெண்டைக்காய், முள்ளங்கி, பாகற்காய், பூசணி, இஞ்சி, மிளகாய், வெங்காயம்)
- கரும்பு
முதலான பயிர்களை பயிரிடுவதற்கு - வீட்டுத் தோட்டம்
கடன்தொகை
- நிதியின் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலிடப்பட்ட அளவுகளை விட அதிகமாக இருக்கக்கூடாது
திருப்பிச் செலுத்தும் காலம்
- 270 நாட்கள்
செயல்பாட்டு பகுதி
- நாடு முழுதும்
தகுதி
நிலத்தின் அளவு (ஏக்கரில்)
| பயிர் | குறைந்தபட்சம் | அதிகபட்சம் |
|---|---|---|
| நெல் | 1/4 | 20 |
| சோளம் | 1/8 | 20 |
| மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு, காய்கறிகள் | 1/8 | 04 |
| பருப்பு வகைகள், எண்ணெய் விதைகள், வேர் , கிழங்கு | 1/8 | 10 |
| இஞ்சி | 1/4 | 04 |
| கரும்பு | 1 | 10 |
| மஞ்சள் | 1/8 | 1 |
- இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்
- இலங்கை வங்கி வாடிக்கையாளராக இருத்தல் வேண்டும்
- வேண்டுமென்றே கடனை செலுத்தாதவராக இருக்கக்கூடாது
- அப்பகுதியில் நிரந்தர குடியிருப்பாளராக இருத்தல் வேண்டும்
- வங்கிக்குத் தேவையான பிணையயை வழங்க வேண்டும்
- 18 வயதுக்கு மேல் மற்றும் 55 வயது வரை இருக்க வேண்டும் (55 வயதுக்கு மேல் இருக்கும் போது,
- 18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர் இணை கடன் வாங்குபவராக இருத்தல் வேண்டும்)
* நிபந்தனைகள் உண்டு
(இந்த வசதியில் ஏதேனும் நிபந்தனைகள், விதிமுறைகள்அல்லது அறிக்கைகளை மாற்ற, சேர்க்கஅல்லது திருத்துவதற்கு இலங்கை வங்கிக்கு அதிகாரம் உள்ளது)

