அம்சங்கள்

தென்னை அபிவிருத்தி 'கப்ருகு' கடன் திட்டம்

 

நோக்கம்

  • தென்னை உற்பத்தி மற்றும் தென்னை நிலங்களின் உற்பத்தித்திறனை அதிகரித்தல் 
  • தென்னை விவசாயிகளின் வருமானம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்
  • வேலை வாய்ப்புகளை அதிகரித்தல் 

 

பிணை

  • திட்ட சொத்துக்கள் மீது அடமானம்
  • தொடர்புடைய காப்பீட்டுக் கொள்கைகளை ஒதுக்குதல்
  • உரிமைப் பத்திரங்களின் வைப்பு
  • இரண்டு நபர்கள் அல்லது வங்கிக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு ஏதேனும் உத்தரவாதம் 

 

கடன்அளவு

  • அதிகபட்சம் ரூ. 7.0 மில்லியன்
  • வருடாந்த வட்டி வீதம் 8.00%

 

 

திருப்பிச்செலுத்தும் காலம்

  • 60 மாதங்கள் (12 மாதங்கள்விருப்ப சலுகை காலம் உட்பட)

 

செயல்பாட்டுபகுதி

  • நாடு முழுவதும் 

 

*நிபந்தனைகள் உண்டு 

 

(இந்த வசதியில் ஏதேனும் நிபந்தனைகள்> விதிமுறைகள்அல்லது அறிக்கைகளை மாற்ற> சேர்க்கஅல்லது திருத்துவதற்கு இலங்கை வங்கிக்கு அதிகாரம் உள்ளது)

 

மேலதிக தகவல்களுக்கு, அருகிலுள்ள இலங்கை வங்கி கிளை அல்லது 011 220 4444 என்ற இலக்கத்தில் அழைப்பு நிலைய முகாமையாளரை தொடர்பு கொள்ளவும். 

 

முகாமையாளர்

 

அபிவிருத்தி வங்கி பிரிவு
20வது மாடி, தலைமைஅலுவலகம்,
இலங்கை வங்கி,
இலக்கம்: 01, இலங்கைவங்கி சதுக்கம், இலங்கைவங்கி மாவத்தை,
கொழும்பு: 01.

 

தொலைபேசி: 011 220 4525 / 011 220 4526 / 011220 4527

பெக்ஸ் : 011 244 8606

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444