எமது சேவைகளினதும் நிதியியல் தீர்வுகளினதும் ஊடாக உங்களின் உள்நாட்டு வெளிநாட்டு பணப்புழக்கத் தேவைகளை முகாமை செய்து அதன்மூலம் உங்கள் வளர்ச்சியைத் துரிதப்படுத்தல்.
- பொதியிடற் கடன்கள் (Packing Credit Loans)- இலங்கை ரூபாய் அல்லது வெளிநாட்டு நாணயத்தில்.
- ஏற்றுமதி நாணயக் கடிதம் வழங்குவதற்கு ஆலோசனை வழங்கல்.
- மாற்றம் செய்யக் கூடிய நாணயக் கடிதங்களைக் கையாளுதல்.
- நாணயக் கடிதங்களை (LC) உறுதிப்படுத்தல்.
- ஏற்றுமதி நாணயக் கடித (LC) பேரம்பேசல்கள்.
- வருவாய் ஒதுக்கீடு
o நாணயக் கடித ஆலோசனை மற்றும் உறுதிப்படுத்தல்.
o நாணயக் கடிதம் அனுப்பல்
o நாணயக் கடித விளக்கக் கடிதம்
o விண்ணப்பம் - இலங்கை மத்திய வங்கி (CBSL) E படிவம் 2 - ஏற்றுமதி சேகரிப்புப் பட்டியல்களைக் கையாளுதல்
o விண்ணப்பம் - சேகரிப்பு அறிவுறுத்தல்கள்
o விண்ணப்பம் - இலங்கை மத்திய வங்கி (CBSL) E படிவம் 2 - ஏற்றுமதிப் பட்டியல்களின் கொள்வனவு (OPEN A/C, ADVANCE PAYMENT, DP / DA)
o விண்ணப்பம் - DA DP Collection instructions
o விண்ணப்பம் - Open Account Purchases Request form
o விண்ணப்பம் - இலங்கை மத்திய வங்கி (CBSL) E படிவம் 2 - எதிர்கால நாணய மாற்று ஒப்பந்தம்
(விண்ணப்பம் - எதிர்கால ஒப்பந்த விண்ணப்பம்) - நிலை அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ளல்
- ஆலோசனைச் சேவைகள்
தொடர்பு விபரங்கள் – ஏற்றுமதிப் பிரிவு
| பிரதான முகாமையாளர் (வர்த்தகச் சேவைகள்) | ✆ 011 220 3240 ✆ 011 244 6824 | ✉ cmtrade@boc.lk |
| சிரேஷ்ட முகாமையாளர் (ஏற்றுமதி) | ✆ 011 220 3281 | ✉ smexports@boc.lk |
| முகாமையாளர் (ஏற்றுமதி நாணயக் கடிதம்) | ✆ 011 220 3282 | ✉ exportlc@boc.lk |
| முகாமையாளர் (சேகரிப்பும் தீர்ப்பனவும்) | ✆ 011 220 3288 | ✉ coexports@boc.lk |
| சேகரிப்புப் பட்டியல்கள் | ✆ 011 220 3302 | ✉ exportcb@boc.lk |
| தீர்ப்பனவு | ✆ 011 220 3292 | ✉ exportpay@boc.lk |
| நாணயக் கடிதம் தொடர்பான ஆலோசனை | ✆ 011 22 03291 | ✉ coexports@boc.lk |
| பொதியிடற் கடன் | ✆ 011 220 3308 | ✉ corpexpcr@boc.lk |

